பதிவு
வல்லமை சமூக மாற்றத்திற்கான இயக்கம் கார்த்திகை 25 தெடக்கம்- மார்கழி 10 வரை 16 நாள் செயல்வாதத்தினை முன்னெடுத்து வருகின்றது
அதன் தொடர்ச்சியாக 3 ம் நாளான 27.11.2020 அன்று மாலை 04.00 மணியிலிருந்து 6 மணிவரை வல்லமை யின் பயணங்களில் ஒன்றாகிய சிறார்களை ஒன்றிணைத்த ஆளுமைத்துளிகளின் பயணிகளும், வல்லமை பயணிகளும் இணைந்து சிறுவர்களுக்கான வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. அதில் சிறுவர்களுக்கே …
Read Moreமலையக இளைஞர், யுவதிகளால்எடுக்கப்பட்டப் “தேயிலை சாயம்“ புகைப்படக் கண்காட்சி
அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் மலையக இளைஞர், யுவதிகளால் எடுக்கப்பட்டப் “தேயிலை சாயம்“ புகைப்படக் கண்காட்சி பெரும் பாராட்டுக்களைப் பெற்று பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் மாத்திரம் எடுக்கப்பட்டப் புகைப்படங்களே இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.இந்த நூற்றாண்டிலும் மலையக சமூகம் இப்படித்தான் இருக்கிறதென்பதை புகைப்படங்களூடாகச் சொல்லியிருக்கும் …
Read More37 வருசத்திற்கு மேலான அகதிவாழ்வு நாடற்றவர்களின் குரல் 2
7 வருடங்களுக்கு முன் இலங்கை பேரினவாதத்திடம் இருந்து தப்பி சொந்த நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்கு அகதிகளாக.ஓடியவர்களின் கண்ணீர்கதை இது..மூன்று தலைமுறையைக்கடந்தும் இன்னும் அகதிவாழ்வு.. நன்றி கல்பனா . பதிவு:புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன். இதுவரை எந்த …
Read More(மகள்) ஆரதியின் ஆவணப்படம் …Let’s talk about race
மகள் ஆரதியின் ஆவணப்படம் …Let’s talk about race முதல் முறையாக மகள் ஆரதியின் ஆவணப்படம் அவள் கல்விகற்ற ZHDK பல்கலைக்கழகத்துக்கு வெளியே திரையிடப்படுகிறது. “No Museum” என்ற experimental museum (zurich) இல் 10 Dec இலிருந்து 13 dec …
Read More” எனது தங்கையை அவர்கள் தங்களோடு எடுத்துச் சென்ற போது நான் அழுதேன்.
என்னால் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை “”அங்கே அவர்கள் பல பெண்களை துன்புருத்தி பாலியல் வல்லுறவு கொண்டார்கள். அவர்கள் சென்ற பின் நான் என் தங்கையை தேடிக் கொண்டு அங்கே சென்றேன்.நிறைய உடல்கள் நிலத்தில் கிடந்தன . என் தங்கையை நான் …
Read More