பெண்கள் ஆவணப்படுத்தல்

பெண்களின் வாழ்க்கை – பெண்களின் வரலாறு ஆவணப்படுத்தலின் அவசியம் அம்பை…நூலக நிறுவனம் பெண்கள் பற்றிய அனைத்து படைப்புக்களையும் ஆவணப்படுத்தல் என்ற செயற்திட்டத்தை ஆரம்பித்து ஆவணப்படுத்தி வருகின்றது. இச் செயற்திட்டத்திற்கு “ஊடறுவும்,லண்டன் தமிழ் பெண்கள் ஒன்றியமும்” அனுசரனையாகவுள்ளது.இவ் ஆவணப்படுத்தல் பற்றிய ஓர் கலந்துரையாடல் …

Read More

நூறுகோடி பெண்களின் எழுச்சி – வல்லமை

நூறுகோடி பெண்களின் எழுச்சி என்ற உலகலாவிய பிரச்சாரமானது ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14ம் திகதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. “வன்முறைகள் இல்லாத வாழ்தல் கொண்டாடப்பட வேண்டியது” இவ் எழுச்சி பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. …

Read More

இன்று ஐந்து இடங்களில் உடல் தகனம் செய்வதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

இலங்கையின் நுவரேலியா,ஹட்டன்,மஸ்கெலியா,தலவாக்கலை ,நானுஓயா போன்ற இடங்களில் இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.They launched the campaign in five towns. Nuwara eliya, Hatton, maskeliya, talawakele, nanuoya

Read More