சிறுமி இஷாலினியின் மரணத்திற்கு நீதி கிடைக்க உங்கள் பெயர்களை இணைக்க விரும்புவர்கள் இவ் முகநூலில் அல்லது udaru@bluewin.ch என்ற மெயிலுக்கு அனுப்பினால் இணைத்துக்ககொள்கிறோம்.

பெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும் அரச நிறுவனங்களும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்து வருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக் கூடிய வலுவான சட்டங்கள் அமுலில் இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும். …

Read More

சிவரமணியைப் புரிந்துகொள்ளும் சிறு முயற்சி -சூரியகுமாரி பஞ்சநாதன்

“சிவரமணியின் கவிதைகள்”சூரியகுமாரி பஞ்சநாதன் அவர்களின் சிவரமணி குறித்த கட்டுரை 1994 இல் பெண்கள் ஆய்வு நிறுவனத்தினரால் வெளியிடப்படட “நிவேதினி” சஞ்சிகையில் வெளியானது.நன்றி  noolaham.net சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் …

Read More

சிவரமணி – 30 வருடங்கள்…இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றிவிட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது”

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 30 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …

Read More

திரள்’ அமைப்பினர் நடாத்திய ‘நவீன கவிதைகளின் புதிய பரிமாணங்கள்’ என்ற தலைப்பில் பிரசாந்தியும் கவிதாவும் ஆற்றிய உரைகள்

பிரசாந்தி ஜேர்மன் மற்றும் ஸ்பானிஸ் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துவரும் அவர் தனது கவிதை மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழுக்கு எவ்வாறான புதிய பரிமாணத்தை, வளத்தினை கொடுக்கின்றன என்பது பற்றிக் குறிப்பிடுகின்றார்.ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு கவிதையின் உணர்வை, ஒலியை, …

Read More

LGBTIQA -மீதான புரிதலை சமூகவெளியில் ஒளிர செய்யும் பிரபல நகைக் கடை விளம்பரம்…

இந்த விளம்பரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து LGBTIQA களுக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும், கட்டியக்காரி நாடகக்குழுவின் தலைவர் ஸ்ரீஜித் சுந்தரத்திடம் பேசிய போது “ இதில் பேசியுள்ள அரசியல் மிகவும் வரவேற்கத்தக்கது. பொதுவாக தங்கம் என்பது நம் கலாச்சாரத்தின் கௌரவமாக பார்க்கப்படுகிறது. …

Read More

//மா….நான் பொண்ணா இருந்தா நல்லா இருக்கும்ல? – மகாலட்சுமி

//மா….நான் பொண்ணா இருந்தா நல்லா இருக்கும்ல?ஏன் இசை….பையனா இருக்க புடிக்கலியா?பிடிச்சிருக்கு மா.ஆனா பொண்ணா இருந்தா நல்லாருக்கும்னு தோனுது.ஒன்னும் பிரச்சனை இல்ல.இதே போல உன்னோட 10 வயசுக்கு மேலயோ,15வயசுக்கு மேலயோ இல்லனா 20 வயசுக்கு மேலயோ தோனிச்சினா நீ பொண்ணா மாறிடு.ஆனா…பொண்ணா இருந்தா …

Read More