அவன் மீண்டும்வந்துவிட்டான்-Er ist wieder da

-தேவா-(ஜெர்மனி.) திரைப்படவிமர்சனம் முன் குறிப்பு     இனவாதம்,மதவாதம் எல்லா மீடியாக்களிலுமே உலகம் முழுதுமே தாராளமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் காலம் இப்போது. இவைகளுக்கு ஆதரவுக்கரங்கள் உயர்ந்துகொண்டே போகும் அவலம் தொடர்கிறது. அரசியல் வியாபாரிகள் உச்சம் பெற்றிருக்கின்றனர். அந்நியர் வரவை- இருப்பை பயங்கரமாக சித்தரிப்பதும், …

Read More

எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செத்துக்கொண்டிருக்கும் மனிதாபிமானத்தை கேள்வி கேட்கும் — கக்கூஸ்

சக மனிதர்களை மதிக்கத் தெரியா சமூகத்தில் வாழ்வது மனித குலத்திற்கே வெட்கம் – தோழர்கள்  திவ்யா (Divya Bharathi) இயக்கத்தில் பழனிக்குமார் (Palani Kumar)ஒளிப்பதிவில் பகலவனின் (M.k. Pagalavan)படத்தொகுப்பில்

Read More

அம்மணி

– அரங்க மல்லிகா         லக்ஷ்மிராமகிருஷ்ணன் எழுத்து இயக்கத்தில் அம்மணி திரைப்படம் பார்த்தேன். மிக நீண்ட வருடங்களுக்குப்பிறகு எளியவர்களின் வாழ்க்கை, வாழிடம் ,வாழ்வியலுக்குரிய தொழில் ,வறுமை, இடநெருக்கடி ,வறுமையிலும் அன்பின் பகிர்வு ஆகியன கதையை வலுவாக்கியிருக்கிறது.அம்மணி என்ற …

Read More

பிங்க்

ஓவியா பிங்க் என்ற இந்தி திரைப்படம். நம்பவே முடியவில்லை. இதை இயக்கியவர் ஓர் ஆண் இயக்குநர்தான். கதையும் ஆண் எழுத்தாளருடையதுதான். அனிருத் ராய் சவுத்ரி இயக்குனர். ரித்தேஷ் ஷா எழுதியவர். இவர்களுக்கு பெண்கள் சார்பில் இருகரம் கூப்பி நன்றி சொல்ல வேண்டும். …

Read More

இறைவி : ஆணாதிக்க சிந்தனையோடு பெண்ணியம் பேசும் படம்

– மு.சவிதா(உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சென்னை )http://maattru.com/10769-2/ நீண்ட நாளைய என் சட்ட முதுகலை ஆய்வுப் பணியினால் உண்டான அதீத stress , மற்றும் வேலை பளுவின் காரணமாக ஒரு மாறுதல் மற்றும் Relaxation காகவும் படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டேன், அதுவும் …

Read More

நியோகா : சில பகிர்தல்கள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  சர்வதேசதிரைப்பட விழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற திரைப்படவிழாவிலும், யகார்த்தாவில் இடம்பெற்ற பெண்கள் திரைப்பட விழாவிலும் ஆக வெவ்வேறு திரைப்பட விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளில் திரையிடப்பட்டிருந்த பின்னரே கனடாவில் திரையிடலுக்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  கனடாவில் …

Read More

இறைவி

தனாசக்தி (Dhana Sakthi ) இறைவனுக்கு எதிர்ப்பதமாக மட்டும் இறைவி இல்லை இந்த இறைவி காலம்காலமாக வரம் மட்டுமே தந்துவிட்டு சிதிலமடைஞ்ச சிற்பமா கிடக்கிறாள் என்பதே இத்திரைப்படத்தின் மையக்கருத்து.பெண்களை கேலி கிண்டல் செய்து அரைநிர்வாண ஆடைகளுடன் உலவ விட்டு அதை கலை …

Read More