மெட்ராஸ் கஃபே …

புதியமாதவி -மும்பை ராஜீவ்காந்தியின் படுகொலை பின்னணியை வைத்து 1993ல் ஆர் கே செல்வமணி ‘குற்றப்பத்திரிகை” என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்திருந்தார். அந்த திரைப்படம் 90 களில் வெளிவந்த சாதாரண மசாலா படங்களையும் விட மேசமாக இருந்தது. 

Read More

‘பீ’ ஆவணப்படத்தை முன்வைத்து…- கு. ஜெயச்சந்திர ஹஸ்மி

‘பீ’. படிக்கும்போதும், பேசும்போதும், கேட்கும்போதும் ஒரு அருவறுப்பு வருகிறதா? நம் உடலில் இருக்கும் ஒரு பொருள்தான் இது. அதனை முன்வைத்து எத்தனை அரசியல், எத்தனை சமூக கட்டமைப்பு, எத்தனை சாதியம் எத்தனை அடக்குமுறை இருக்கிறதென்று யோச்சித்துப் பார்த்திருப்போமா? அத்தனை இருக்கிறது. மலத்தை …

Read More

இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம்.​”வேர் களை” ( VER KALAI)

மாதினி -விக்னேஸ்வரன் (இலங்கை) இலங்கையின் வடக்கு கிழக்கில்  உள்ள சாதியமைப்பபுர் பற்றி விரிவாக  இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளயவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவுறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்தப் ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது.   கொழும்பு பல்கலைக்கழக …

Read More

24.3.2013 ஞாயிற்றுக்கிழமை சூரிச்சில் லீனா மணிமேகலையின் படங்களுடனான ஒரு மாலைப்பொழுது

  லீனா மணிமேகலையின் மூன்று படங்கள் திரையிடப்பட்டன.  செங்கடல், பெண்ணாடி,  மற்றும் Ballad of Resistance செங்கடலில: எங்கே புலிஎதிர்ப்பு உள்ளது என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது. செங்கடலை இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று படங்களிலும் …

Read More

இந்திய ரா வும் கமலின் ர்ரா நாடகமும்

 புதியமாதவி மும்பை  உலக நாடுகளின் சட்டாம்பிள்ளையாக , போலீஸ்காரனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா தான் மூன்றாம் நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிட்டு அமைதி குலைத்து தன் அபரிதமான ஆயுத உற்பத்திக்கான சந்தைகளை விரிவு படுத்திக் கொண்டே இருக்கிறது. அகண்ட பாரதக் கனவுகள் …

Read More

ஈழத்தமிழர்கள் நடிப்பில் வெளியாகும் “மாறு தடம்”(டிரைலர் இணைப்பு)

தகவல் பாஸ்கி   ஓசை பிலிம்ஸின் முதற் தயாரிப்பாக கலைவளரி சக.ரமணாவின் “மாறு தடம்” எனும் முழுநீளத் திரைப்படம் உருவாக்கப்பட்டு சுவிஸில் வெளிவரவுள்ளது. இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் பற்பல துறைகளில் தங்களை முன்னேற்றி மாபெரும் உலகத் தமிழ்ச் சமூகமாக மாற்றம் …

Read More