இன்றும் ‘அவள் அப்படித்தான்’ இருக்கிறாள்!

கீட்சவன்http://l.yourstory.com ஆனால், அவர் 37 ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய சமூகப் பிரச்சினைகள் அனைத்துமே இன்னும் உயிர்ப்புடன் நாம் தங்கவைத்திருப்பதை நினைத்து, யாரும் அறியாத தருணத்தில் ஒரே ஒருமுறை செல்ஃபி வழியாக துப்பிக்கொள்வோம்!   – சமகால வாழ்க்கை முறையும் ஆண்களின் பார்வையும் …

Read More

ஈழத்தவரின் குறும்படங்களின் தேவைகள் | எம்மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு

அருண்மொழிவர்மன் –(அவசியமும்தேவையம் கருதி இக்கட்டுரை நன்றியுடன் பிரசுரமாகின்றது )http://arunmozhivarman.com/       ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று நமக்கான பண்பாட்டு அடையாளங்களைத் தனித்துவமானதாகப் பேண வேண்டிய மிகக் கடுமையான சவாலை எதிர்நோக்கியவாறு உள்ளோம்.  30 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரிற்குப் பின்னரான இன்றைய …

Read More

“நியோகா” கமராவுக்குள் தொலைந்துபோன கதை

சித்தாந்தன் சபாபதி   நியோகா என்னைப் பொறுத்தவரையில் ‘நியோகா’ கமராவுக்குள் தொலைந்துபோன கதையாகவே தெரிகின்றது. யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் செப்பரம்பர் 20 இரவுக் காட்சியாக கைலாசபதி கேட்போர் கூடத்தில் காண்பிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ‘நியோகா’ இளவயதில் யுத்தத்தில் தன் கணவனைத் …

Read More

SE7EN

-பவநீதா லோகநாதன் (இலங்கை) SE7EN   திங்கட்கிழமை காலை …மழை பெய்து கொண்டிருகிறது . பழைய கட்டிடத்தை நோக்கி செல்கிறார்கள் துப்பறிவாளர்களான வில்லியம் சொமர்செட்டும் டேவிட் மில்லரும் . மிகவும் அழுக்கடைந்த அறை ….இருட்டு ….ஒரு மாமிசமலை போன்ற பருமனான மனிதன், வயிறு வெடித்து …

Read More

மெஹர்

நாம் மூடுண்ட சமூகமாக வாழ்ந்து கொண்டிருப்பதனால்தான் நம் மீதான மோசமான பிம்பங்களை யார் யாரோ கட்டமைக்கிறார்கள் என்பதை இனியேனும் இந்த சந்தர்ப்பத்தில் நம் சமூகம் புரிந்து கொண்டால் போதும் அதுவே படத்திற்கான உண்மையான வெற்றியாக இருக்கும்..இஸ்லாமிய கருத்தியலையும் முஸ்லிம்களின் வாழ்வியலையும் சொல்லும்  …

Read More