ஒரு உன்னதமான கவிஞன் உயிர்வாழ கரம் கொடுங்கள் தோழர்களே.

தகவல் நண்பர்கள் வெறித்த பார்வையோடு புதைத்த சோகத்தின் நிழல் மேற்கிளம்ப படுத்திருக்கும் இவர்தான் கவிஞர் மஜீத் அவர்கள். கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீராத இருதய நோயுடன் போராடிக்கொண்டே தொடர் வறுமைக்குள் சுழன்று கொண்டும் கனதியான பல கவிதைகளை நூலாகவும் உதிரிகளாகவும் தந்த …

Read More

வசந்தத்தைத் தேடுகிறோம்… – ஒரு பார்வை

லக்ஷ்மி 22.10.2014 ஒக்டோபர் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சம உரிமை இயக்கத்தின் ‘வசந்தத்தை தேடுகிறோம்…” கலைவிழா பாரிஸில் நடைபெற்றது. இவ்விழாவில் 300 பேருக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் கலைஞர்களும் பார்வையாளர்களும் வருகை தந்திருந்தனர். பாரிஸில் முதன்முதலாக தமிழ்மொழி …

Read More

வலிகளுக்கு அப்பால்

நன்றி -கவின் மலர் சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பேசஸ் அரங்கில் பார்வையாளர்கள் உறைநிலையில் அமர்ந்திருக்கிறார்கள். பலருடைய விழிகளில் கண்ணீர். சற்று முன் நடந்துமுடிந்த அந்த நாடகத்தின் பாதிப்பை அனைவருடைய முகங்களிலும் காண முடிந்தது. பன்மை வழங்கிய ‘கலர் ஆஃப் …

Read More

மக்கள் பேசும் கலையாக கூத்தும் பெண்களின் வகிபங்கும்

 – வி.தீபகங்கா – நுண்கலைத்துறை- கிழக்குப் பல்கலைக்கழகம்:- தமிழர்களின் பாரம்பரிய அரங்காக கூத்து விளங்குகின்றது. இக் கூத்துக்கள் தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற இடங்களில் இன்றும் பல சவால்களுக்கு முகம் கொடுத்து உயிர்த்துடிப்புடன் ஆடப்பட்டு வருகின்றது. பொதுவாக இக்கூத்க்களை ஆடி வருபவர்கள் ‘சமய …

Read More

சிறுவர் கூத்தரங்குபற்றியஓர் அறிமுகம்

தி.துலக்சனா (நுண்கலைத்துறை. சிறப்புக் கற்கை. கிழக்குப் பல்கலைக்கழகம்.) PHOTO – thanks to baatti news  ஈழத்தமிழரதுபாரம்பரியக் கலைவடிவமான கூத்தரங்கானதுஅன்றுதொடக்கம் இன்றுவரைதமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களில் உயிர்த்துடிப்புடன் இயங்கிவருவதனைக் காணமுடிகின்றது. இது பெரும்பாலும் வளர்ந்தஆண்களுக்குரியதாகவேஉள்ளது. பெண்கள் சிறுவர்களுக்கான இடம் ஆரம்பகாலக் கூத்துக்களில் …

Read More

பெண் பிள்ளைகளையும் கூத்தர்களாக கொண்டமைந்த சதங்கை அணி விழா

 துஷ்யந்தி விடுகை வருடம், கிழக்குப்பல்கலைக்கழகம். “மீன் பாடும் தேன் நாடு” என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு பிரதேசமானது இயற்கை எழிலுடன் மட்டும் நின்று விடாது, இயற்கையுடன் கூடிய பாhரம்பரிய கலைகளையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. இந்தவகையில் இம்மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளடக்கப்படும் கிராமங்களில் ஒன்றான நாவலடியில் …

Read More