மெய்வெளியின் “காத்தாயி காதை

மெய்வெளியின் “காத்தாயி காதை”விம்பம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையக இலக்கிய மாநாடு-2022 இல் மெய்வெளியின் தயாரிப்பில் மேடையேறிய காத்தாயி காதை : பங்கேற்கும் கலைஞர்கள் சாம் பிரதீபன்,றஜித்தா,சுஜித்,காண்டீபன்,அலன், றித்திக்,அனுஷன், இசைப் பிரயோகம் -ஷாருகா,அஞ்சனா, -அரங்கமைப்பு கைவினைப்பொருட்கள் ஒப்பனை வேட உடைத் தயாரிப்பு …

Read More

‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ நாடகம்

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தித்திட்டப்பிரிவினர் கடந்த 19.12.2004 ;அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் பெண்கள் பிரச்சனைகளைப் பேசம் நாடகம் ஒன்றை மேடையேற்றினார்கள். அந்த நாடகப் பதிவுகளை மீள்பதிவிடப்படுகின்றன. இடம்பெயர்ந்து வாழ்ந்த பெண்களுடனும் மீளக்குடியேறி வாழ்கின்ற …

Read More

நெட்டை மரங்களில் வரும் இக்காட்சி

நெட்டை மரங்களில் வரும் இக்காட்சிகளின் விளக்கத்தைப் பலர் என்னிடம் கேட்டிருந்தார்கள்.விளக்கம் இதுதான்பாரதியாரின் பாஞ்சாலி சபத வரிகள் இவைஆடை குலைவுற்று நிற்கிறாள் -அவள்ஆவென்றழுது துடிக்கிறாள் -உயர்மாடு நிகர்த்த துச்சாதன ன் -அவள்மைக் குழல் பற்றி இழுக்கிறான்பின்னால் பாண்டவர் ஐவரும் நாட்டை மரங்கள என …

Read More

“யார் பொறுப்பு” வீதி நாடக ஆற்றுகை

“யார் பொறுப்பு” வீதி நாடக ஆற்றுகை 26.05.2022 அன்று வெருகல் பிரதேசத்திலுள்ள கறுக்காமுனை கிராமத்தில் சிறுவர், பெண்கள் துஸ்பிரயோகம் தொடர்பாக கூத்தரங்கர் ஆற்றுகை மையத்தினரால் ஆற்றுகை செய்யப்பட்ட பதிவுகள்…

Read More

மெய்வெளியின் காத்தாயி…11.6.22லண்டன் ஈஸ்ட்காம் -ரஜிதா

ஒற்றை விடுதலைக்குஓராயிரம் உயிர் கொடுத்த சிவந்த மண்ணொன்றின்அறியப்படாத மானுடம், காத்தாயி!கறுப்புச் சுவருக்குள்வடிந்த கண்ணீர்களில்கறள் ஏறிப்போன சிறைக்கம்பிகள் சொல்லும்பேசப்படாத துன்பியல், காத்தாயி!அவள் காட்டிக்கொடுக்கப்பட்டாள்இயேசு அல்ல!துகிலுரியப்பட்டாள் பாஞ்சாலி அல்ல!சிறையிடப்பட்டாள்!அலெக்சாண்டர் அல்ல!பெரும் பாதாளம் ஒன்றில் ஆயுள் முடித்துக் கொண்டாள்எழுதப்படாத வரலாறு ஒன்றின் எரிந்து கருகிய புத்தகம் …

Read More

ஒரு பெண் எழுந்தாள்! ஆற்றுகை: கவிதா லட்சுமி

ஒரு பெண் எழுந்தாள்! அதன் பிறகு சிலர் எழுந்தார்கள். பிறகு, பலர் தெருவுக்கே இறங்கி வந்தனர். போராடினர்.இன்று, உன்னிடம் இருப்பதும், என்னிடம் இருப்பதும், நாளை எமது குழந்தைகளுக்குக் கிடைக்கப் போவதும், ஒரு பெண்ணிடமிருந்தே வந்தது. தனது வசதிகளை, பாதுகாப்புகளை, சௌகரியங்களை இழக்கத் …

Read More