நெருக்கடிகளிலிருந்து வெகு சீக்கிரத்தில் வெளியேறுவேன் – ஸர்மிளா ஸெய்யித் :

நேர்காணல் குகா நன்றி : கோசம் (இலங்கை) சிந்திக்கத் தெரியாத மனிதர்கள் அல்லது அடிப்படை மதவாதக் கருத்துக்களில் மட்டும் மூழ்கி சமூக சவால்களை எதிர்கொள்ளத் தெரியாதவர்களின் இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் பொருட்படுத்தவே இல்லை. சமாதானமும் மனித கௌரவமும், மதிப்பும் நிறைந்த மார்க்கத்தில் …

Read More

“பெண்மொழி இன்னமும் சமூகப் பொதுமொழியாக மாறவில்லை” – ஔவை

 நன்றி – காலச்சுவடு  ஔவை நவீனத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமானவர். 1980களில் ஈழத்தில் எழுந்த பெண்கவிஞர்களின் எழுச்சியோடு எழுத வந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ‘பெண்’ பற்றிய மரபார்ந்த சிந்தனையை உடைத்துப் புதிய நோக்கில் சிந்திக்கும் வழியைத் திறந்துகொண்டு வந்த ‘சொல்லாத சேதிகள்’ …

Read More

ஆன்மீகமும், ஆட்சியாளர்களும் கைவிட்ட பிருந்தாவன் கணவனை இழந்தப் பெண்கள்…!

உத்திரபிரதேசம் மற்றும் பக்கத்து மாநிலங்களான மேற்குவங்கம், பீகார், ஒடிஸா போன்ற பகுதிகளிலிருந்து பெற்றோர்களினாலும் உறவினர்களாலும் அழைத்துவரப்பட்டு இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்படும் அத்தனைப் பெண்களும் கணவனை இழந்தப் பெண்கள் என்பது குறிப்படத்தக்கது. குழந்தைப் பருவத்தில் 14 – 15 வயதில் திருமணமாகி கணவனை இழந்த குழந்தைகள் …

Read More

பெண்களும் ஆண்களும் இணைந்து செயற்பட வேண்டிய நேரமிது -கவிஞர் சல்மா

கவிஞர் சல்மா நேர்காணல்  திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த சல்மா எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வி மறுக்கப்பட்டவர். இடைவிடாத தன்னம்பிக்கையையும் கடின உழைப்பையும் உரமாகப்போட்டு இன்று தமிழகத்தின் முக்கியமான கவிஞர் மற்றும் எழுத்தாளராக உயர்ந்து நிற்கிறார். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க …

Read More

நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! – ஒரு பெண் புலியின் உண்மைக் கதை

நன்றி http://newjaffna.com/fullview.php?id=MjMxMzY%3D கூட்டாகக் பாலியல் வல்லுறவு செய்யும் போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர

Read More

” வாழ்கையின் ஒவ்வொரு அடியையும் மாற்றத்திற்கானதாகப் பார்க்க கற்றுக் கொண்டேன்… அந்த வகையில் நான் எப்போதுமே போராளிதான் “-சைந்தவி ராஜரத்தினம்

பெண் போராளி – (முன்னணி இதழுக்காக  வழங்கிய உரையாடல் )   உரையாடியவர்-மா.நீனா.-    நான் ஆணாக இருந்திருந்தால் நீங்கள் நான் எந்த உடையில் வந்திருந்தாலும் அதைப்பற்றி கேட்டிருக்க மாட்டீர்கள். பெண்கள் இன, மொழி, பிரதேச, சாதி அடையாளங்களை காவ வேண்டுமென்ற ஆணாதிக்க சமூதாய …

Read More

இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய்

இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால்,நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக …

Read More