ஒரு பாலியல் தொழிலாளியின் பேட்டி -இந்த நேர்முகத்தை படித்து முடித்த இரவு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டன.

இந்த நேர்முகத்தை படித்து முடித்த இரவு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டன. நல்லதோர் வீணை இதழுக்காக எடுத்த சாமானியன் பேட்டி. மிகச் சாதரணமாக அந்த பெண் பேசினாலும் அந்த வார்த்தைகளை கடந்து வர எனக்கு ஒரு யுகம் தேவைப்பட்டது . சாமானியன் பேட்டி …

Read More

“பெண்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதுவதுபோல எண்ணுகிறார்கள்” -அம்பை

ரொறன்ரோவில் (கனடா) வெளியாகும் “தாய்வீடு“ ஜூன், 2014 பத்திரிகையில் வெளியாகிய நேர்காணல் இளவேனில்…நேர்கண்டவர் : தமிழ்நதி சி.எஸ்.லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை அவர்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தன் எழுத்துக்களின் மூலமாக தமிழிலக்கியத்தில் பெண்ணிய சிந்தனைகளைத் தோற்றுவித்த …

Read More

பெண்கள் பங்கேற்பில்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை: சாமியா அங்குரூமா நேர்காணல்

‘நன்றி -தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ஆசை சாமியா அங்குரூமா. கானாவின் முதல் அதிபரான குவாமி அங்குரூமாவின் மகள். தனது தந்தை தோற்றுவித்த சி.பி.பி. கட்சியின் தற்போதைய தலைவர். ‘மண்டேலாவின் பெண் அவதாரம்’ என்று கூறப்படுபவர். இந்தியாவின் பிரதானக் கட்சியொன்றுக்குப் பெண்ணொருவர் …

Read More

அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்

அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து புலம்பெயர் – தமிழகம் சார்ந்து இயங்கும் பெண்நிலை சார்ந்த அமைப்புக்கள் பெண் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவும் கள்ள மௌனத்திற்கு காரணம் என்ன எனக் கேட்ட கேள்விக்கு …

Read More

உணர்வுப்பூர்வமான கலை மொழியாக்கம்-உரையாடலின் பதிவு..

எம்.ஏ.சுசீலா மொழிபெயர்ப்பாளர் தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா. உலகப் பேரிலக்கியமான ஃபியோதர் தஸ்தயேவஸ்கியின் “குற்றமும் தண்டனையும்’, “அசடன்’ ஆகிய இரண்டு நாவல்களைத் தமிழாக்கம் செய்தவர். “கீழுலகின் குறிப்புகள்’ நாவலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம

Read More

இது ஆண்களின் உலகமாக மட்டும் இருக்கக்கூடாது -கவின் மலர்

உடலரசியல் என்பது பெண்ணெழுத்தின் ஓர் அங்கம்தான். அதைத்தாண்டி இந்தியச் சூழலில் பெண்ணின் உடலுக்கும் சாதிக்குமான தொடர்பு, பெண்ணின் உடல்மீது, குறிப்பாக அவள் கருப்பைமீது சாதியை ஏற்றிவைத்திருக்கும் இச்சமூகத்தில் பிள்ளைப்பேறு என்பதே சாதியை வளர்க்க என்றாகியிருக்கும் சூழலில் சாதி பெண்ணின் உடல் மீது …

Read More

சுனிலா அபேசேகரவுடனான நேர்காணல்

நன்றி – எதுவரை இதழ்  கே– சுனிலா  இன்றைய இலங்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இலங்கை குறித்து இப்போது அரசியலமைப்புச் சர்வதிகாரம் தொடங்கி குடும்ப ஆட்சி வரைக்கும் பல்வேறுபட்ட வியாக்கியானங்கள் காணப்படுகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்து …

Read More