போராட்டம் துப்பாக்கியை மாத்திரம் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு உலவவிடவில்லை:

புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வியுடன் குளோபல் தமிழ்ச் செய்திகளின் நேர்காணல் – முள்ளிவாய்க்கால் நினைவுவார வெளியீடு – 04:-   தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் …

Read More

“எங்கள் சமூகம் உணர்ச்சிபூர்வமானதே அன்றி அறிவுபூர்வமானதல்ல” – கபில எம். கமகே (I)

தமிழில்: லறீனா அப்துல் ஹக் சிங்கள மூலம்: லங்கா நிவ்ஸ் இணையதளம் (கிரிஷான்) ஆளும் தரப்பினர் இரு முகாம்களில் இருந்தவாறு தமது அணிக்காக எங்கள் சுதந்திரம் பற்றிய அர்த்தப்பாடுகளை முன்வைக்கும் ஒரு தளம்பலான காலகட்டத்தில் நாம், ‘சுதந்திரம்’, இந்த ஸ்திரமற்ற தருணம் குறித்து மக்களிடம் …

Read More

மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு

“நல்லவர்களை ஏமாளிகளாகவும், பணம் சம்பாதிக்க எதையும் செய்யத் துணிபவர்களை பெரிய மனிதர்களாகவும் பார்க்கப் பழகிவிட்டோம். இந்த நிலை 25 வருடங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையை ஏன் உருவாக்கி வைத்திருக்கிறோம்? இதை ஏன் இலக்கியம் பேசவில்லை? இந்த கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன் …

Read More

ஆண்கள் ஏன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்?

துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்லப்பட்ட பெண்ணின் …

Read More

தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது…

 உஷா வை (தமிழாக்கம்: உஷா வை.) – Thanks :http://solvanam.com –பெண்கள் சிறப்பிதழ்) காப்ரியல் லீசெனு(Gabriel Liiceanu), ஹெர்டா முல்லர்(Herta Müller)- உரையாடல்: ஹெர்டா முல்லரும் காப்ரியல் லீசெனுவும் மொழியையும், அரசு எதிர்ப்பையும் பற்றி உரையாடுகிறார்கள் சௌஸெஸ்குவின் ஆட்சியை எதிர்க்காமல் மெத்தனமாய் இருந்த ரொமனீய …

Read More

சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்

ஸ்ரீதர் நாராயணன் (நன்றி சொல்வனம் பெண்கள் சிறப்பிதழிலிருந்து…) ”எழுத்தில் எது உண்மை எது போலி என்று பாகுபடுத்துவது எளிதான காரியம் இல்லை. மேலும் உண்மை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா வாழ்க்கைக்கா சுற்றியுள்ள …

Read More

தூப்புக்காரி மலர்வதியுடனான நேர்காணல்

 கேள்விகள் -றஞ்சி -பதில்கள் –  மலர்வதி அது பத்திரிகைக்காக… பிறருக்காக எழுதியதில்லை.. எனக்காக என் இற்றலுக்காக, என் கண்ணீரின் உரத்தின் துணையாக எழுதி எழுதி இரும்புப் பெட்டியில் வைத்து விடுவேன். புத்தகமாக்க வேண்டும் அது வெளி வர வேண்டுமென்று நினைக்கவே மாட்டேன்.. …

Read More