நாங்கள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிப்பது யார்?- திருநங்கை பத்மினி பிரகாஷ்

 Thanks to -yourstory “இந்த பூமியில் ஜனித்த அனைவருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. அப்படியிருக்க என்னைப் போன்றவர்களை மட்டும் வாழத் தகுதியற்றவர்களைப் போல் இச்சமூகம் பார்ப்பதற்கு காரணம் என்ன? நாங்கள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிப்பது யார்?” …

Read More

“நீட்சி” பெறும் சொற்கள் -லறீனா அப்துல் ஹக்.-நேர்காணல்

 தினக்குரல்,பூங்காவனம் ஆகியவற்றில் வந்த நேர்காணல்  அதாவது, காலங்காலமாக கவிதை என்ற வடிவம் மனித மனதின் நுண்ணுணர்வுகளைச் சொல்லும் மிகக் காத்திரமானதும் வாலாயமானதுமான ஓர் ஊடகமாகவே இயங்கிவருகிறது. காலந்தோறும் மொழிகளில் எல்லாம் இன்பத்தைப் போலவே துன்பத்தைப் பாடவும் கவிதையே களமாய் இருந்துவருகிறது. சங்க …

Read More

வ. கீதாவுடன் ஒரு நேர்காணல்

 றஞ்சி (சுவிஸ்)(நன்றி : பெண்கள் சந்திப்பு மலர் (1996))   ?.இனஒடுக்கு முறைக்கு உள்ளாகும் தேசத்தில் ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்படும் பெண்களுக்கு போராட்டம் என்பது இரட்டை நிலைப்பட்ட ஒன்று  எனும் போது தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் உதிரிகளாகச் செயற்படுவதா? அமைப்புகளாக கலந்து போராடுவதா …

Read More

மேரிகோம் – இந்தியாவின் இரும்பு மனுஷி

கவின் மலர் Thanks (http://kavinmalar.blogspot.ch/2012/09/blog-post_5.html) ‘மணிப்பூரின் இளவரசி’ மேரிகோம்… இப்போது இந்தியாவின் ‘இரும்பு மனுஷி’! புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இருந்து வந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கும் பெண். லண்டன் ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்ற தன்னம்பிக்கை நட்சத்திரம். …

Read More

ஈழத்து பெண் எழுத்தாளர் தாமரைச் செல்வியுடனான நேர்காணல்

–விக்கினேஸ்வரி– பெண்  -சஞ்சிகைக்காக –   தாமரைச்செல்வியின் படைப்புகள்: -சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா? அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா? உலகின் ஏதோ ஒரு மூலையில் எழும் ஒரு சோகக் குரல் இதயத்தை தீயாக சுடுகின்றது. யாரோ சிந்தும் சிரிப்பொலி இன்ப சுகத்தை …

Read More

யோகியின் நேர்காணல்

-தினக்குரல் நாளேடு, இலங்கை மலேசியாவில் தமிழ் பெண்கள்,  சிந்தனை ரீதியில் எத்தகைய வளர்ச்சியை  அடைந்துள்ளார்கள்? சிந்தனை ரீதியான வளர்ச்சி என்ற விடயம் மிகப்பெரிய விடயத்தை பேசுவதாகும். சிந்தனை என்பதற்கு எத்தகைய சிந்தனை என்ற கேள்வியும் எழுகிறது. என் வரையில் எம்மினப் பெண்களின் …

Read More