“அழகான அவர்கள்”!

அவன், அவள் என்பதைத் தாண்டி ’அவர்கள்’ என்ற மரியாதை, மூன்றாம் பாலினத்தவர்களான  திருநங்கைகளுக்கானது. எவ்வளவோ வலி, வேதனைகளைக் கடந்து இன்றுபல துறைகளிலும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தினைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் திருநங்கைகள். பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் தொடங்கி, செய்தி வாசிப்பாளர் …

Read More

பொதுச் சமூகமே… ஆண் உளவியலை உதறித் தள்ளு!’

  ஓவியா -http://www.vikatan.com/news/tamilnadu/ அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரைச் சேர்ந்த நந்தினி, தன்னை காதலிப்பதாக கூறப்பட்டதை நம்பியதால், கர்ப்பமாக்கப்பட்டு, பாலியியல் வன்கொடுமைச் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில், மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். …

Read More

மலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பின் தொடரும் ஆவணப்பட இயக்குநர், செயற்பாட்டாளர் திவ்யபாரதியுடன் உரையாடல்

Thanks -https://thetimestamil.com/2016/06/14/ -திவ்ய பாரதி- சட்டங்கள் புத்தகங்களில் அடக்கப்பட்ட எழுத்துக்களாகவே இருந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடைச் செய்யும் சட்டத்தைச் சொல்லலாம். 1993 ஆம் ஆண்டில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் …

Read More

சிறந்த நடிகைக்கான விருது பெற்ற “தேனுகா” கந்தராஜாவுடன் ஓர் உரையாடல்

நேர்காணல் – றஞ்சி நன்றி -நிறமி மற்றும் , கபிலன் சிவபாதம் ) புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் தங்களை பல் துறைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர் அந்த வகையில் நடிப்புத்துறையில் தன்னை ஈடுபடுத்தி பல திரைப்படங்களில் நடித்துவருபவரும் சிறந்த நடிகைக்கான விருது …

Read More

ஒன்றுமறியாத, ஒன்றுமில்லாத ஒரு பெண்ணாக வாழ்வைத் தொடங்கியவள் இன்று சமூகப் பணியாளராக உருமாறியிருக்கிறேன் – கல்பனா-நேர்காணல் யோகி

நேர்காணல் :-யோகி (மலேசியா) தோழி கல்பனாவை நான் சந்தித்தது முதல் முறை என்றாலும், பழகுவதற்கு அவர் புதியவர் மாதிரி தோன்றவில்லை. கண்களைப் பார்த்து பேசுகிறார்; அத்தனை தெளிவாகவும் விவரமாகவும் இருக்கிறது அவருடனான உரையாடல். கேள்விகளை முன்வைக்கும் போதும், அவரிடம் பதில்களை பெரும்போதும் …

Read More

நான் பானுஜன் அல்ல; மோனிஷா!

மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி. எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த விலைகள் அவை. உள்ளூர மோனலாகவும் வீட்டில் பானுஜனாகவும் …

Read More

களமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சாமிலா சந்திரதாசன்

நோ்காணல்:  அ.றொக்ஸன் -(நானிலம் இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வி) நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமுதாயத்தில் பெண்களில் பலர் தன்நிலை திரிவடைந்து போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யுத்த அனர்த்த பாதிப்புக்கள், குடும்ப வாழ்வியல் மாற்றங்கள், ஏமாற்றங்கள், பல சாதனைகளை எதிர் நோக்கி …

Read More