“அகர” அரங்காடிகளின்

“அகர“ அரங்காடிகளின் தமிழ்ச்சிறுவர்களுக்கான நாடக வகுப்புகள் Schulhaus Kornhausbrücke Limmatstrasse 176 8005 Zürich. ஆகஸ்ட் 25ம் திகதி புதன்கிழமை அன்று ஆரம்பமாகும் *** நாடகம் என்பது வாழ்க்கையை பிரதிபலிக்கும் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு விடயமாகும். அது மக்களுக்காக நடாத்தப்படும் ஒரு …

Read More

“கீற்று” இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா

– தகவல் -ராஜ் ரமேஸ் இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள் இந்து மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் அடித்து நொறுக்கிய பெரியார் பிறந்த மண்ணில், இன்று ஆட்டோ ஓட்டும் முஸ்லீம் பாய் இரவு நேரங்களில் சவாரிக்கு வர மறுக்கிறார், ஏன்?

Read More

கவிதை நூல்கள் வெளியீடு

தகவல் எம். ரிஷான் ஷெரீப் ஆதித் துயர் (ஃபஹீமாஜஹான் ) வீழ்தலின் நிழல் (எம். ரிஷான் ஷெரீப்) ஈதேனின் பாம்புகள் (றஷ்மி) கவிதை நூல்கள் வெளியீடு மற்றும் தமிழியல் இணைந்து நடத்தும் எட்டு ஈழ நூல்கள் வெளியீட்டு விழா 03.07.2010, சனிக்கிழமை …

Read More

நேர்மையீனம்

ஊடறுவில் வரும் ஆக்கங்களை எடுத்து பிரசுரிப்பதில் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை. அதே போல் ஒரு ஆக்கம் பல இடங்களில் பிரசுரிப்பதிலும் எமக்கு எந்த பிரச்சினையுமில்லை இல்லை. ஆனால் ஊடறுவில் இருந்து ஆக்கங்களை எடுத்து பிரசுரித்து விட்டு  நன்றி ஊடறு, அல்லது …

Read More

பாலாவின் ‘ஈழம் ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு – அறிமுகக் கூட்டம்

– தகவல் ராஜ்  – ரமேஸ்  (கீற்று) ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு …

Read More

தயவுசெய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்! – ஒரு கடிதம்

குட்டி ரேவதி (இந்தியா) இக்கடிதத்தை சிலவாரங்களுக்கு முன்பே வலைப்பதிவில் எழுத எண்ணியிருந்தேன். இப்பொழுது தான் சமயம் வாய்த்தது. அன்பார்ந்த நேயர்களே! என் எழுத்துகளை தயவுசெய்து யாரும் படிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் மறைமுகமாக உங்களை வாசிக்க வைக்கும் தந்திரம் ஏதுமில்லை.

Read More