வெளியிலிருந்து பார்க்கும் இலங்கை வேறு : சந்தியா எக்நெலிகொட

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு சபையிடம் நான்கு தடவை கடிதம் எழுதி கோரிக்கை வைத்த பின்னர், ‘தயவு செய்து எங்களுக்கு இனி கடிதம் எழுதி இடையூறு செய்ய வேண்டாம்’ என்று பதில் கடிதம் வந்தது. கவனத்தில் கொள்ளுங்கள். ‘நான் தெற்கில் பிறந்து …

Read More

காணாமல்போனோர் தொடர்பில் யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

சந்தியா (யாழ்ப்பாணம், இலங்கை) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் போராட்டமொன்றை கடந்த வெள்ளியன்று நடத்தியிருந்தனர்.

Read More

சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது

 யசோதா (இந்தியா) தனக்கும், தன்னைப் போன்ற பெண் சிறுமிகளுக்கும் ஆப்கானிஸ்தான்    சமுதாயத்தினால்  கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஊடகங்கள் மூலம் உரக்க குரல் கொடுத்து வருகிறார். மலாலா, இவர் முன்னர் கல்வி கற்று வந்த பாடசாலையும் தலிபான்களால் அழிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கையில் அண்மையில் பெண்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

பெண்களின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியிருத்தல் மற்றும் சட்டவாட்சியில்லாமை ஆகியவை பற்றிய பெண்களின் அறிக்கைஇந்த அறிக்கையானது பாதிக்கப்பட்ட பெண்களினதும் வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றும் பெண்கள் அமைப்புக்களினதும்; நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Read More