மாகாணசபையின் மதிலோரத்து அகதிகள்

நன்றி -ஜெரா -(http://www.colombomirror.com/tamil/) ஒருநாள் இடம் மாறிப்படுத்தாலே, உறக்கம் வராமல் புரளும் அதிகாரங்களே!, 25 வருட அகதி வாழ்க்கையை எப்போதாவது கற்பனைசெய்து பார்த்ததுண்டா? பற்றைக் காடுகளுக்குள், முட்புதர்களுக்குள், பாம்பு, நுளம்பு, என அத்தனை ஜீவாராசிகளோடும் சண்டையிட்டு உங்கள் குழந்தைகளை வளர்த்த அனுபவம் …

Read More

மலாலா எனும் மாயை!

– ரஃபீக் சுலைமான்  ( நன்றிhttp://www.inneram.com/) இந்த மலாலா யூஸுஃப்ஸாய் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் ஷபானா பாஸிஜ் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றும் சரி, பிறகு எழுதலாம் என்று, விட்டுப்போகும். ஆனால் இரண்டு வருடங்களாக தள்ளிப் போன விடயம் இப்போது எழுதாவிட்டால் …

Read More

நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் பாலியல் சித்திரவதைகள்-

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் பலர் தாங்கள் துன்புறுத்தலுக்கும், பாலியல் சித்திரவதைகளுக்கும் உள்ளாகியதாக, அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. டேவிட் கோர்லட் என்ற செய்தியாளர் கடந்த மாதம் உல்லாசப்பயணி என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்து அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பலரை சந்தித்துள்ளார். நாடு திரும்பிய …

Read More

என் ஜன்னல்

புதியமாதவி – மும்பை குங்குமம் தோழி இதழ் – எண்ணங்கள் வண்ணங்கள் பகுதியில் -வெளியாகி இருக்கும் என் ஜன்னல் – நன்றி குங்குமம் தோழி,   யு.எஸ். போய்விட்டு இந்தியா திரும்பும் வழியில் என் தம்பி சுப்புரத்தினத்தின் குடும்பம் அபுதபியில் இருப்பதால் …

Read More

“பீ” மணம் -PEE MANAM

 -ஆவண படக்குழுவினர்- ஆண்டாண்டு காலமாக ஒரு குறிப்பிட்ட தலித் சமுகம் மட்டுமே சமூகத்தால் உளரீதியாக அடிமைபடுத்தப்பட்டு இழி தொழில்களாக கருதப்படுகிற மலம் அள்ளுதல், சாக்கடையில் இறங்கி வேலை செய்தல், கழிவுகளை அள்ளுதல் போன்ற தொழில்களை செய்து இந்திய நாட்டு மக்களை நோயிலிருந்தும் …

Read More

தோழர் பாலா தம்பு ஒரு மனித நேயன்

ரட்ணம் கணேஷ் இராணுவத்தினால்,பலாத்காரத்துக்கு உட்படுத்தபட்டு,வீதி வழியே மானபங்கபடுத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பிரேமா மனம்பெரி சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். 1971ன் ஆபத்தான அந்த காலகட்டத்தில், மனம்பெரியின் படம் ஒன்று முக்கியமாக தேவைப்பட்டது.இதற்காக உபாலி குறே,கொழும்பிலிருந்து கதிர்காமம் சென்றார். இவர் சென்றது ராணுவத்துக்கு தெரிந்தாலே பேராபத்தாய் முடிந்திருக்கும்.எல்லா ஆதாரங்களையும் …

Read More

தன்னை ஒரு குரங்குடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இனவெறி வாசகங்கள் தனது பிள்ளைகளின் மனதினை பாதித்துள்ளன என்று பிரான்ஸ் நீதியமைச்சர் கிறிஸ்டியன் டௌபிரா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்- தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்) தன்னை ஒரு குரங்குடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இனவெறி வாசகங்கள் தனது பிள்ளைகளின் மனதினை பாதித்துள்ளன என்று பிரான்ஸ் நீதியமைச்சர் கிறிஸ்டியன் டௌபிரா தெரிவித்துள்ளார். பிரான்சில் பெண் ஒருவர் கடந்த வருடம்  அந்நாட்டு நீதியமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு புகைப்படங்களை …

Read More