மூன்றாவது அமர்வு –ஒளிவடிவம்

 மூன்றாவது அமர்வு – தலைமை -ஒளிவடிவம்  கௌரி பழனியப்பன்         “மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள்”  -எஸ்தர்   தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் காலில் செருப்பில்லாமல் வேலை செய்வதை சகிக்க முடியவில்லை அதனால் அட்டைக்கடிக்கு ஆளாகின்றார்கள் …

Read More

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது-ஒலி வடிவம்

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மலையகத்தில் நடத்தப்பட்ட முதலாவது பெண்ணிய உரையாடலும் பெண்ணிய சந்திப்பும் இதுவே எனக் கூறப்படுகிறது. இச்சந்திப்பை ஊடறுவும் மலையகப் …

Read More

ரெண்டு ரூபா அம்பது சதக் கேசுகள் ஒன்டுமே வராதது பெருத்த ஆறுதல்.

ஷாமீலா முஸ்டீன் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்கள் சந்திப்பு கடந்த ஏப்ரல் 25,26 ஆகிய தினங்களில் கொட்டகலையில் இடம்பெற்றது. நான் கலந்து கொண்ட ஏனைய பல்வேறு நிகழ்வுகளில் இருந்து பிரித்து நோக்கும் போது பல வித்தியாசங்களை இதில் அவதானித்தேன் …

Read More

மலையகத்தின் புதியதோர் அத்தியாயம்…. “மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்”

(ஆத்ம நேசங்களுடன் ) மாத்தளை ஜெஸீமா ஹமீட் 25,26 ஆம் திகதிகளில் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” எனும் தொனிப்பொருளிலான‌ மாபெரும் மகாநாடு பெண்கள் தொடர்பான ஆய்வுகள்,கவிதைகள்,கலைநிகழ்ச்சிகள்,விவாதங்கள் என …

Read More

நான் வரைபவனின் மனைவி…

யோகி வரைபவனின் மனைவியை வரைபவனின் மனைவி என்றே வரையறுக்கிறார்கள் அதைத்தவிர வேறு அடையாளங்கள் அவளுக்கு வழங்கபடுவதில்லை வரைபவனின் மனைவி கவிதை வரைகிறாள் நடனம் ஆடுகிறாள் பாடல் இசைக்கிறாள் உணவு சமைக்கிறாள் புதிர் போடுகிறாள் நூதனமான சில விஷயங்களை அசாட்டையாக செய்கிறாள்

Read More

பக்கத்து வீடு: போராடும் பாலைவனப் பூ!

 Thanks -http://tamil.thehindu.com/society/women/ இன்றைய நாகரிக உலகிலும் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற கொடூரம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் பெருமளவில் அரங்கேறி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மிக மோசமான வன்முறை இது. உலகம் முழுவதும் 15 …

Read More