Uncategorized
மகளிர் தின வாழ்த்து செய்தி – – அமுதா – ஐ.ஏ.எஸ்.
சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்’ உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆண், பெண் இரு பாலினரும் சமமான சக்தி கொண்டவர்களே. அடுத்த தலைமுறை இந்த சமன்பாட்டை உணர்ந்து செயல்படவேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் சமூகத்தை மட்டுமே குறைசொல்லாமல், ஆண் குழந்தையாக …
Read Moreமரப்பாச்சி வழங்கும் “சுடலையம்மா
” – பெண்கள் தின நிகழ்வில் நாளை மாலை 6 மணிக்கு லயோலா கல்லூரி பெண்கள் தின நிகழ்வில் சுடலையம்மா எழுத்து வ.- கீதா நெறியாள்கை -அ. மங்கை நடிப்பு- ப்ரோமா ரேவதி ஒளி -சுரேன் பாஸ்கர் கலை- நடராஜன்
Read Moreமெரினா எழுச்சி சனநாயகத்தின் வசந்தமா தோல்வியா?
– மாலதி மைத்ரி- சல்லிக்கட்டுத் தடை எதிர்ப்புப் போராட்டத்தையும் மெரினா எழுச்சியையும் தனித்தனியே அணுகுவதற்கான அளவீடுகள் இல்லை என்றே தோன்றுகிறது. சல்லிக்கட்டு வேளாண்மைச் சார்ந்த ஆதிக்கச்சாதிகளின் விளையாட்டு, தலித் மக்களின் பங்கெடுப்பு மிகமிகக் குறைவு. ஆதிக்கச்சாதி விளையாட்டு என்றே இதை …
Read Moreபொதுச் சமூகமே… ஆண் உளவியலை உதறித் தள்ளு!’
ஓவியா -http://www.vikatan.com/news/tamilnadu/ அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரைச் சேர்ந்த நந்தினி, தன்னை காதலிப்பதாக கூறப்பட்டதை நம்பியதால், கர்ப்பமாக்கப்பட்டு, பாலியியல் வன்கொடுமைச் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில், மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். …
Read Moreஅவன் மீண்டும்வந்துவிட்டான்-Er ist wieder da
-தேவா-(ஜெர்மனி.) திரைப்படவிமர்சனம் முன் குறிப்பு இனவாதம்,மதவாதம் எல்லா மீடியாக்களிலுமே உலகம் முழுதுமே தாராளமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் காலம் இப்போது. இவைகளுக்கு ஆதரவுக்கரங்கள் உயர்ந்துகொண்டே போகும் அவலம் தொடர்கிறது. அரசியல் வியாபாரிகள் உச்சம் பெற்றிருக்கின்றனர். அந்நியர் வரவை- இருப்பை பயங்கரமாக சித்தரிப்பதும், …
Read Moreதென்றலின் தவம் –
தி .வினோதினி உன்வீட்டுச் சாளரங்களையும் கதவுகளையும் இறுகத் தாழிட்டுக்கொள் நான் தவம் இருத்தலையே விரும்புகின்றேன் அனற் பொழுதுகளைக் கடப்பதற்காக தென்றலை வசியம் செய்யும் உன் தந்திரத்தில் ஒருவேளை என் தவம் கலையக்கூடும் உன் தந்திரத்தின் ஒரு பகுதியில் என் தவத்தைக் குலைக்கும் …
Read More