பெண்ணிய உரையாடல்களின்தொகுப்பு – தேவா-ஜேர்மனி 10.12.2020

ஊடறு முப்பத்திமூன்று பெண் ஆளுமைகளின் செவ்விகளின் தொகுப்பை சங்கமி என்ற தலைப்பில் 2019ல் வெளியிட்டிருக்கிறது. அவ்வப்போது ஊடறுவில் வெளியான நேர்காணல்களை ஒன்று திரட்டி நூல்வடிவில் கைகளில் சேரும்போது அது ஒரு பெறுமதி மிக்க ஆவணமாகிறது.இலங்கை, இந்திய,மலேசிய,ஆப்கான், ஆபிரிக்கா,அரேபியாவிலும் புலம்பெயர்நாடுகளிலும் வாழ்ந்த-வாழுகின்ற பெண்திறமைகளை …

Read More

பாமதியின் கவிதை

நேற்று முன்தினம் கடலொன்றின் கரையில் தனித்து நின்றிருந்தேன். கடல் ஓரு பிரமிப்பு நீலதிரவகம் ஓடிக்கொண்டிருக்கும் அகன்ற பிரபஞ்ச வெளியின் எரிமலை பூமியின் ஓளிக்கிரகணங்களை தன் உடல்மீது பூசிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் சதுப்பு மணல் நிலம் என் அருகே வராதே தள்ளி நில் …

Read More

மாதவிடாய்க்கு வரி அறவிடும் நிலைமை உருவாகியுள்ளது! – ரோஹினி குமாரி

பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சுகாதார பாதுகாப்பு துவாய்க்கும் வரிகளை அதிகரித்து பெண்களை நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக சபையில் ஆளும் – எதிர்க்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போர்க்கொடி தூக்கினர். நாடாளுமன்றத்தில் இன்று (24) இது …

Read More

அருந்ததிராயின் தோழர்களுடன் ஒரு பயணம்

அருந்ததிராயின் தோழர்களுடன் ஒரு பயணம்…தொடர்புக்கு விடியல் வெளியீடு.51 A பாலன் நகர்.கோவை.641004144 பக்கங்கள்.விலை ரூ120/-94434687580422 2576772

Read More

37 வருசத்திற்கு மேலான அகதிவாழ்வு நாடற்றவர்களின் குரல்

37 வருடங்களுக்கு முன் இலங்கை பேரினவாதத்திடம் இருந்து தப்பி சொந்த நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்கு அகதிகளாக.ஓடியவர்களின் கண்ணீர்கதை இது..மூன்று தலைமுறையைக்கடந்தும் இன்னும் அகதிவாழ்வு.. நன்றி கல்பனா . https://www.facebook.com/oodaru/posts/3586444384768670

Read More

தடையால் புத்தக வாசிப்பைத் தடுக்க முடியாது’ – அருந்ததி ராய்

புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தகத்தைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு எதிராகப் பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக அருந்ததி ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், …

Read More