சடலங்களாக திருப்பி அனுப்படும் பணிப்பெண்கள்

கடந்த மூன்று தினங்களில்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 9 பணிப்பெண்கள்  இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.அரேபிய நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பலவகைகளிலும் துன்புறுத்தப் படுகிறார்கள் என்று அமெரிக்காவிலிருந்து செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு ஒன்று சமீபத்தில் …

Read More

குண்டுகளுக்கடியில்-Under the Bombs

ரதன் பாலஸ்தீனிய-இஸ்ரேல் போர் பாலஸ்தீனியத்தை இரு பகுதிகளாக பிரித்துள்ளது. காசா, வெஸ்ட் பாங் என்ற இந்த இரு பகுதிகளும் கலாச்சார மாற்றங்களையும் கொண்டுள்ளன. கமாசின் கட்டுப்பாட்டில் உள்ள காசா தீவிர இஸ்லாமிய கலாச்சாரத்தை கடைப்பிடிக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.

Read More

பர்தா பற்றிய பிரான்ஸ் அரசின் தடையும், அது பற்றிய நேர்காணல்களும் கருத்துக்களும்

  ஒரு பெண்ணியவாதியாக பர்தாவை எப்பிடி காண்கிறீர்கள்?! பர்தாவின் சமூகக் காரணத்தை பார்ப்போம். அரேபியர்கள் பாலைப் புழுதியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உடலை மொத்தமாய் மூடும் அங்கியை அணிந்தனர். பெண்களுக்கான அத்தகைய ஆடை பர்தா. பெண்களை பர்தா அணிய வற்புறுத்தும் …

Read More

பர்தாவை தடை செய்யலாமா?

  முகத்திரை கொண்ட பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர பிரஞ்சு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை முன்வைக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை தம்முடன் ஒன்றிணைப்பதா தவிர்ப்பதா என்ற ஐரோப்பிய தேசங்களின் கவலையின் மற்றொரு …

Read More

என் பசி

– புதியமாதவி (மும்பை) ஒத்துக்கொள்கிறேன் நான் உன் அடிமை என்பதை. உணர்ந்து கொண்டேன் இழந்துப்போன என் உரிமைகளை. நானே வலிய வந்து ஏற்றுக்கொண்டு விட்டேன் -என் சுதந்திரம் பறிக்கப்பட்டதை-

Read More