பெண்ணிய செயற்பாட்டளாரான தயாபரி தயாபரனுக்கு எமது அஞ்சலி

மட்டக்களப்பு உழைக்கும் மகளீர் அமைப்பின் பணிப்பாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான தயாபரி தயாபரன் இன்று (19.02.2010) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமானார்.1980களின் நடுப்பகுதியில் இருந்தே பல்வேறு சமூக முன்னேற்றம் கருதிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த தயா 1990களில்  மட்டக்களப்பில் இயங்கிய மன்று …

Read More

நீரின் கருமை

சலனி (இலங்கை) அமைதியாக உறங்கும் நீர்ப்பரப்பின் கருமை நிறம் கூடி இன்னுமின்னும் ஓயும் கரைகளில் ஒதுங்கிய மரங்களின் சயனநிலை சொல்லும் ஊமைக் காற்று இப்போது நீ அருகிருக்க காண்கிறேன்

Read More

சொற்களால் நிறமழிக்கும் உரையாடல்

றஞ்சி (சுவிஸ்) “மறுகாவில்” வெளிவந்த உரையாடலுக்கு எனது சிறு எதிர்வினை வாழ்க்கை, இலக்கியம், தத்துவம் அரசியல் என்ற எல்லா கதையாடல்களுமே இன்று  குழுக்களின்  களமாகவும் அதற்கான மையங்களை சிதைப்பதுமான நிகழ்வுகளாகவும் மாறிவிட்டன. எழுத்தும் எழுத்தை எழுதும் எழுத்தாளர்களும் தாங்கள்  ஓரு எழுத்தாளர்கள் …

Read More

Sexism and the war System

–  யசோதா (இந்தியா) SEXISM = பாலழுத்தம் – பால் வகைக் கவனம் முதன் முதலாக செக்சிசத்திற்கும் போர் அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்ற நோக்கில் அமைதி பற்றிய ஆய்வாளர்கள் மத்தியில் இந்த தலைப்பு விவாதிக்கப்பட்டது. அமைதிப்பணி அமைப்புக்களுக்கும் செக்சிசத்துக்குமான …

Read More

Friend வந்திட்டா

ஆழியாள் (அவுஸ்திரேலியா) மிளகும், கிராம்பும் கூடின கவிச்சை வயற்காடாய் என்னைக் கமிழ்ந்தெழச் செய்த வண்ணம் வருகிறாய் நீ மாதந்தோறும்  மார்பு இரண்டின் கனம் ஏற அடிவயிறு அலைந்துளைகிறது  துளித்துளியாய்ப்

Read More

தயாபரி தயாபரன்

யசோ ‐ தயா – தயாபரி என்ற பெயர்களால் அழைக்கபடும் இவர் 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி பிறந்தவர். மட்டக்களப்பு உழைக்கும் மகளீர் அமைப்பின் பணிப்பாளரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான தயாபரி தயாபரன் .1980களின் நடுப்பகுதியில் இருந்தே …

Read More

ஓர் அவசிய வேண்டுகோள் – செங்கல்பட்டு தடுப்பு முகாமிலிருந்து!

“உங்களையெல்லாம் அடித்தால் எந்த நாய் குரல் கொடுக்கிறது பார்ப்போம் என்று சொல்லி அடித்தார்கள்.இக் கூற்றை தயவுசெய்து உண்மையாக்கிவிடாதீர்கள்…” – செங்கல்பட்டு முகாமிலிருந்து வரும் இந்தக் குரல் தங்களுக்கு நடந்த நடக்கும் அநீதிகளைப் பற்றிப் பேசுகிறது. உதவிகோரி ஏங்குகிறது.

Read More