பால் பெல்போரா – நடனம் முடிந்துவிட்டது

தமிழில்: ஆழியாள் “நெடிதுயர்ந்த நெடுஞ்சாலை மலைக்குன்றருகே போராளி அவன் மடிந்து கிடக்கிறான்” **** ஏறி அவளை வன்புணர்ந்து தள்ளிய இராணுவச்சிப்பாயிடம் உயிருக்காய் நப்பாசையில் மன்றாடியவளை,  அவளின்  கறுத்த குரல்வளையைச் சீவித் தறித்தெறிந்தான் இராணுவச்சிப்பாய்.

Read More

மே 18… நாம் கொடுத்த விலை???

– சமீலா யூசப் அலி (மாவனல்ல இலங்கை) இந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்’திற்காய் நாம் கொடுத்த விலை மிக மிக அதிகமானது.பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இரத்த ஆற்றின் மீதில் தான் இந்த வெற்றியின் ஓடம் மிதக்கிறது என்பதை நாம் …

Read More

அஞ்சலி

பிரபல எழுத்தாளர் “அனுராதா ரமணன்” 16.05.2010 அன்று மாரடைப்பால் காலமானார் கிட்டத்தட்ட 33 வருடத்துக்கும் மேல் எழுதிக்கொண்டிருந்த பெண் எ’ழுத்தாளர் அவருக்கு வயது 62. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பப்பாங்கான கதைகளைப்படைத்தவர்  தைரியமும் தன்னம்பிக்கையும் அவரின் எழுத்துக்கள். அவரது இழப்பில் தவிக்கும் அவரது குடும்பத்திற்கு …

Read More

என்றும் எமக்கு மரணம் இல்லை…

உலகத்தில் மிகப் பெரிய சோகம் எது தெரியுமா?? சொந்த மண்ணின் மக்கள் ,இந்த மண் உனதல்ல என்று மறுக்கப்படுவதும் துரத்தப்படுவதும்தான். என்றான் தன் தாய் நாட்டின் மண்ணிற்காய் துயர் நீர்த்த கறுப்புக் கவிஞன் பெஞ்சமின் மொலாய்ஸ். இன்று எல்லா நாட்டிலும் ஏதிலாய்  …

Read More

பேட்டியும் போட்டோ ஒப்பர்சூனிட்டியும்

(புரோட்டீன்கள்) வாசகர்கள் என்றால் வங்குரோத்து முட்டாள்கள் என்று இலக்கியவாதிகள் பலர் நினைக்கிறார்கள் போல. இல்லாவிட்டால் ஏன் இப்படியான கால்வேக்காட்டுப் பேட்டிகளை இவர்கள் கொடுக்க வேண்டும்?நான் சொல்றது மறுகாவில் வெளிவந்த ‘நான்கு பெண்களுடனான உரையாடல்’, ‘மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையாது ‘ போன்ற …

Read More

கிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் இரு கவிதைகள்

பெண்மொழி நிலவில் பூத்த மல்லிகையாய் என் முதல்பேரன் மண்ணுக்கு  முகங்காட்டிய திருநாள். நுரையீரலையே புரட்டிப்போடும் டெற்றோல்நெடி மருந்துமாத்திரை மணம்….கூடவே வெள்ளைத்தேவதைகளின் விரட்டல்கள் எவற்றையுமே பொருட்படுத்தாது சாய்ந்திருக்கிறேன் கைகளில் வெந்நீர் போத்தலும் கண்களில் கண்ணீருமாய் அப்பிரசவஅறைக் கதவோரம்.

Read More