ஐந்தாவது ஆண்டில் “ஊடறு”

  பெண்களின் செயற்பாடுகளும் படைப்புத்திறனும் தொழில் நுட்பமும் இன்னும் ஆணதிகாரத்தின் பிடியில் தானுள்ளது. அவற்றை ஊடறுத்து இன்று பல பெண்கள் தமது எழுத்துதிறன் மூலமும் செயற்பாடுகளின் மூலமும் விழிப்புணர்வுகளை வெளிக்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊடறு களம் அமைத்துக் கொடுக்க …

Read More

இப்பொழுது நான் வளர்ந்த பெண்

மூலம் – ஏ.ஷங்கரீ (சிங்கள மொழியில்) – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,(இலங்கை) ( நான் மலராக இருந்தேன். இப்பொழுது கல். நான் காற்றைப் போல திரிந்தேன் இப்பொழுது தேங்கிய நீரோடை போல அமைதியானேன் தண்ணீரைப் போல பாய்ந்தோடினேன் இப்பொழுது பனிக்கட்டி போல …

Read More

ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம்

எம் ஏ சுசிலா சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த தலித்திய நாவலாகிய பாமாவின் ‘கருக்கு’,கிறித்தவப் பெண்துறவியர் சார்ந்த அமைப்புக்களின் மீது கடுமையான சில விமரிசனங்களை முன் வைத்தது.தீண்டாமையின் தீய கொடுக்குகளைக் களைவது ,மத மாற்றத்தாலோ துறவியாக மாறுவதாலோ சாத்தியமாகிவிடவில்லை என்பதைத் …

Read More

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்

தகவல் -கே.எஸ்.சுதாகர் (அவுஸ்திரேலியா) 10ஆவது தமிழ் எழுத்தாளர்விழாவை முன்னிட்டு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள் – 2010

Read More

என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி

 – பரமேஸ்வரி(இந்தியா) பெண்ணெனப்படுவது… நடிகர் ஜெயராம் ஒரு மலையாளச் சேனலுக்கு அளித்த செவ்வியில் “ என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி. போத்து (எருமை) மாதிரி இருப்பாள் “ என்று கூறியதைக் கேட்ட தமிழர்கள் வழக்கம் போலச் சினந்தனர். உலகம் …

Read More

“சிவரமணி” என்ற பெரும் கவிஞர் இறந்த நாள் “மே 19”

பாதைகளின் குறுக்காய் வீசப்படும்ஒவ்வொரு குருதிதோய்நத முகமற்ற மனித உடலும் உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பும் மீதாய் உடைந்து விழும் மதிற் சுவர்களும்…

Read More