அப்பாவைப் பற்றிய எனது நினைவுகள்

சிங்களத்தில்-   ருவாந்தி டி சில்வா (நந்தவின் மகள்)  தமிழில் : ஃபஹீமாஜஹான்   கொலை என்பது ஒரு குற்றச் செயலாகும்.எனினும் கொலைகளை மறந்து விட்டு, நீதி நிலைநாட்டப்படுவதை ஒரு புறம் வைத்துவிட்டு கொலைகாரர்களோடு ஒட்டுறவு கொள்வதென்பதுஅதைவிடவும் மாபெரிய குற்றமாகும்.

Read More

முட்கம்பி

-உமா- (ஜேர்மனி) -கடத்தப்படும் பிள்ளைகளின் திசையறியா பெற்றோரின்  விம்மல்களும் சிதைக்கப்படும் பெண்ணுடலின் மௌனங்களும் என்னிலும் கூரியதாய் என்னைக் காயப்படுத்தின- ****  தன் புத்தம் புது இறகுகளைக் கொண்டு பறந்து திரிந்து களைப்புற்ற  குருவிக்குஞ்சொன்று என் மேல் அமர்ந்ததும் அகப்பட்டுத் தன்னைக் கிழித்துக்ககொண்டது.

Read More

வெட்கப்பட வேண்டியவர்கள்

  அருந்ததி ராய் அன்று பேசிய பேச்சின் முடிவில் சொன்ன வார்த்தைகள் என்னைத் தலைகுனிய வைத்தன. கண்ணீர் விட வைத்தன. அவரின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை என்னை கிழித்து போட்டது. மிகுந்த வேதனைகளுக்கு உட்பட்டேன்.

Read More

ஆறாவது ஆண்டில் ஊடறு !சில குறிப்புக்கள்

– யதீந்திரா   பெண்கள் என்று தனித்து பார்த்தால் எங்கும் அவர்களது அவலக் குரல்தான் ஒலிக்கின்றது. தமது எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாத பல்லாயிரம் பெண் போராளிகளின் அழுகுரல் நமது செயல்வெளி எங்கும் வியாபித்திருக்கிறது. அது நமது கடந்தகால …

Read More

ஊடறுவின் பாதையில் ஐந்து ஆண்டுகள்

புதியமாதவி, மும்பையிலிருந்து …  குழுச் சண்டை ஈழம் சார்ந்த பல்வேறு இணைய இதழ்களில் கொடி கட்டிப் பறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஊடறுவுக்கும் சில அடையாளங்கள் உண்டு என்பதை நானறிவேன். ஆனால் அந்த அடையாளங்களைக் குழுச்சண்டையாக்கி விவாதங்களால் தங்கள் பக்கங்களை நிரப்புவதில் …

Read More

தயவுசெய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்! – ஒரு கடிதம்

குட்டி ரேவதி (இந்தியா) இக்கடிதத்தை சிலவாரங்களுக்கு முன்பே வலைப்பதிவில் எழுத எண்ணியிருந்தேன். இப்பொழுது தான் சமயம் வாய்த்தது. அன்பார்ந்த நேயர்களே! என் எழுத்துகளை தயவுசெய்து யாரும் படிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் மறைமுகமாக உங்களை வாசிக்க வைக்கும் தந்திரம் ஏதுமில்லை.

Read More

“ஊடறு” பற்றி அணி

  இணைய இதழ் அறிமுகம் – ஊடறு.காம் –பெண் குரல்கள் பதிவாகும் பெருவெளி இணையத்தில் அவரவர் தங்களுக்கான, தனித்தனிவலைபூக்களை ஏற்படுத்தி, கண்டதையும் எழுதி பயனில்லாப் பதிவுகளை போட்டு நேரம் வீணடித்துக் கொண்டிருக்கும்சூழலில்…

Read More