மட்டக்களப்பு சூரியா கலாச்சார குழு பாடல்கள் பெண்களின் கலாச்சார செயல்வாதம் – 2

சுகன்யா மகாதேவா சமூக மாற்றம் பற்றிய எந்தவொரு கருத்தினையும் பொதுவெளியிலே வைக்கின்ற பொழுது அது சார்ந்தவர்களால் அக்கருத்தானது பகிரப்படுகின்றவிடத்து அதன் வீச்சு என்பது உணர்வு பூர்வமானதாகவும் அதிக வீரியமுடையதாகவும் இருக்கும்இதன்படி, மட்டக்களப்பிலே பெண்கள் அமைப்பான சூரியா கலாச்சார குழுவினர் பெண்களின் கலாச்சார …

Read More

கிருசாந்திகளும் கிருமினல்களும்

சந்திரலேகா கிங்ஸ்லியின் இரு கவிதைகள் (மலையகம் இலங்கை) கிருசாந்திகளும் கிருமினல்களும் ஜனநாயகம் என்ற பெயரில் கொடுமைகள் மட்டும் அரங்கேற்றப்பட்ட மண் அது வன்முறைமாத்திரம் வழக்காகிப்போன காலமது மனிதனின் ஒவ்வொரு அங்க அசைவையும் புலன் விசாரணை செய்து பதிவு செய்துக் கொண்டு வேவுபார்த்த …

Read More

பெண்களுக்கெதிராக இடம்பெறுகின்ற அநீதிகளைக் கவனத்தில் கொள்வதில்லை ‐ வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு

கல்வி கற்ற உயர் சமூகம் கூட பெண்களுக்கெதிராக இடம்பெறுகின்ற அநீதிகளைக் கவனத்தில் கொள்வதில்லை ‐ வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு ஆணாதிக்க சமூக கட்டமைப்பானது ஆரம்பகாலம் தொட்டு இற்றை வரைக்கும் பல்வேறு வழிகளில் பெண்களை ஒடுக்குவதை பலவாறான விடயங்கள் வாயிலாகச் செயற்படுத்தி …

Read More

என் தனிமொழி (ஊமம்)

என் தனிமொழி (கமலா வாசுகி)   (ஊமம்) (நடுவில் ஒரு கற்பனைத் தொட்டில் இருக்கிறது) ஒரு பெண் மிகவும் சந்தோசமாகச் சிரித்தபடி தொட்டிலை நோக்கி வருகிறாள் தொட்டிலைக் குனிந்து பார்க்கின்றாள், குழந்தையைக் கரங்களில் ஏந்திக் கொள்கின்றாள், தாலாட்டொன்றை முணுமுணுத்தபடி குழந்தையை அணைத்துத் …

Read More

அவளும் அம்மா வேடமும்

புதியமாதவி மும்பை ஆஸ்கர் திரைப்பட விருது பெற்ற நடிகை சென்னை வருகிறார் என்றவுடன் சன், மூன், விண் எல்லாம் அதையே திருப்பி திருப்பி பல்வேறு வார்த்தைகளில் செய்தியாக காட்டி காட்டி எல்லோரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தமிழ் திரையுலகின் சூப்பர் …

Read More

“முரண்பாடுகள்” சிறுகதைத் தொகுப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா(இலங்கை) தேசிய கலை இலக்கியப் பேரவையின் 111வது வெளியீடாக அழகிய அட்டைப்படத்துடன் பத்துச்சதம், ஜெயா, நம்பிக்கை, செய்வினை, முரண்பாடுகள், கனகலிங்கம், தபால், தர்மபுரம், மரங்கொத்தி, வெள்ளைச்சி, விஷகடி வைத்தியம், தியாகம், வைரவி ஆச்சி, மைதானம், விதைப்பு என்ற பதினைந்து …

Read More