வேறு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரப் போகிறேன் – இலினா பிநாயக்சென்.

“என் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றது.விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு மனு செய்யுமாறு எங்களுக்கு பலர் அறிவுறுத்தினர்.

Read More

எழுத்தாளர் மாநாட்டின் கவனத்திற்குள்ளாகுமா முஸ்லிம்களின் போதனாமொழி பிரச்சினை ??

நான் வாசித்ததை ஊடறு வாசகர்களும் வாசிக்க வேண்டும் என்ற அவாவில் இதை நான் ஊடறுவுக்கு அனுப்பியுள்ளேன். இது தினக்குரலில் வெளிவந்த கட்டுரை –நகிபா கலீல்– இது ஒரு முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினையாக இருக்கலாம். இதுவொரு தனிமனித விவகாரமாகக் கூட இருக்கலாம்  ஒரு …

Read More

கணவனை இழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு மூதூரில் பெண்கள் ஒன்று கூடல்.

அதிரா (இலங்கை) திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கபடும்  கணவனை இழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒன்று கூடல் ஒன்றை மூதூர் பெரியவெளி பொது மண்டபத்தில் பெண்கள் அமைப்பு ஒன்று கூடல் ஒன்றை நடத்தினர்.

Read More

இரு கரைகளாலும் கைவிடப்பட்டு…

 -பொன்மலர்   படைப்பின் ஒழுங்கில் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட சிறு பிசகலால் திரிந்த பால்பேத சிக்கலகளுக்குப் பொறுப்பு இவர்களல்ல. மீளும் கதியற்று வாழ்க்கை நதியின் சுழிகளில் சிக்கித் திணறும் இவர்களைப் பார்த்து கைவிட்ட கரைகள் இரண்டும் கைகொட்டி சிரிப்பவைகளாகின்றன.

Read More

ஊடகத் துறையில் பெண்களின் செயற்திறன் மிக்க பங்களிப்பு

யுகாயினி (இலங்கை) ஊடகத் துறையில்பெண்கள் பரவலாக பணியாற்ற ஆரம்பித்த பின்னர் அவர்களது தற்துணிவும் செயற்திறனும் மேம்பட்டு வருவதை மறுக்க முடியாது. தாம் பேசாப் பொருட்களல்ல, ஆண்களைப் போன்ற சமமான மனிதப் பிறவிகள் என்பதை நிரூபிக்குமாப் போல் அவர்களது திறமைகள் வெளிப்படுத்தப் படுகின்றன

Read More

அல்லவை செய்தொழுகும் வேந்து !

 பரமேஸ்வரி (இந்தியா) எல்லாவற்றுக்கும் கடிதம் எழுதும் நம் மானமிகு முதல்வர் இந்த ஏழைத் தொழிலாளர்களுக்காகவும் கருணைகூர்ந்து, இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கை வைத்துக் கடிதம் எழுதி விட்டாராம். ஈழப் பிரச்சனைக்காகக் கடிதம் எழுதினார்; முடிவு கிடைத்துவிட்டது. இன்றைக்கு இந்தத் தொழிலாளர்களுக்காகவும் கடிதம் எழுதி …

Read More

பெண் விடுதலை என்பது…

 சந்திரலேகா கிங்ஸ்லி – மலையகம், இலங்கை.  குறிப்பிட்ட விடயம் பற்றி மட்டும் ஆளுக்கான பற்றிப்பிடித்தும் விடுதலை இதுதான் என பேசியதாய் விடுதலை என்பதை சரியான முறையில் இனங்காண முடியாத நிலைக்குப் போய் இன்றெல்லாம் பெண் விடுதலையா? அது ஆணுக்கு எதிரானது என்ற …

Read More