ஹற்றன் பிரதேசத்தில் 11வயது மாணவிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோகம் ஆசிரியரை விடுதலை செய்ய NGO கள் பணம் திரட்டல்,பெற்றோர்கள அதிர்ச்சி!

– சந்திரலேகா கிங்ஸலி (மலையகம்) ஹற்றன் நோற்றன் பாலப் பிரதேசத்தில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் 5ம்வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தியெய்தி பாடசாலையில் கல்வி பயிலும்  11 வயதுடைய மாணவிகள் பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது தெரியவந்ததையடுத்து அந்த தொண்டர் ஆசியரின் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்!- சென்னையில் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்கா

இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும். பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்​வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் …

Read More

அருவருப்பானவளின் “குறிப்பு”

 பிறெளவ்பி (மட்டக்களப்பு)      மின்வெட்டுடன் கூடிய அடர்ந்த இருட்டில் இருந்து எழுதுகிறேன். நான் உனக்கு ‘அருவருப்பானவள்’; என்றான பின்பு… அழவில்லை, மன வேதனையின் ஆழத்தில் உள்ளேன். முன்பொரு முறை ‘சனியன்’ என்றும் மொழிந்தாய் ! அப்படிக்கு கெட்டவளா – வியப்பதுமுண்டு. இது ஜனவரி 2011. …

Read More

29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்

தொகுப்பு-  உமா ஜேர்மனி அன்றிலிருந்து இன்றுவரை குறைந்த கூலியைப் பெற்றக் கொண்டு, எவ்வித அடிப்படை வசதிகளும் பூரணப்படுத்தப்படாத மக்களாக வாழ்ந்துவருகின்றனர் எனவும், வீட்டுரிமை, நிலவுரிமை, அரசியலுரிமை, பொருளாதார உரிமைகள் என்பவற்றில் சொற்பமானவற்றை அனுபவித்து வரும் இவர்கள், பல அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குதலுக்கும் உட்பட்டே …

Read More

இருப்பை தொலைத்தல் – Mit dem Wind fliehen

–தேவா- (ஜேர்மனி) Ranjith Henayaka வின் நாவல் – Mit  Dem Wind Fliehen அதிகாரத்தின் கொடுவாள் தனக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் ஒவ்வொருத்தரின் கழுத்திலும் விழுகிறது என்பதற்கு இந்த அரசபயங்கரவாதம் ஒரு அத்தாட்சி.ஓன்று உயிர்வாழ்தல் வேண்டி நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் அதாவது …

Read More

தாய்லாந்து தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள்

தாய்லாந்து  பாங்காக் நகரில் உள்ள குடியமர்வு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இருக்கும்   (Immigration Detention Camp – IDC) 155 ஈழ அகதிகளில், 40 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இவர்களில் 6 பெண்கள் கர்ப்பம் தரித்து, அடுத்த ஓரிரு …

Read More