எகிப்திய மக்கள் எழுச்சி Mission 2.0 – இது ஒரு இணையப் புரட்சி! (வீடியோ,படங்களுடன் விரிவான பார்வை)

நன்றி- 4தமிழ்மீடியாவிற்காக: மாதுமை, ஸாரா, நாகன். இதோ; எகிப்தின் கெய்ரோவிலிருந்து, யேமனின் சானா நகர் நோக்கி ஊடகங்களின் கவனம் திரும்புகிறது. ஆம்! யேமனின் அடக்குமுறை ஆட்சியாளருக்கு எதிராக,அந்நாட்டு மக்கள் அணி திரள்கின்றார்கள்… எகிப்திய மக்களின் எழுச்சியை முன்னுதாரணமாய் நிறுத்தி…ஆம்! இது ஒரு …

Read More

யாழினியின் தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு, இலங்கை)   இரவுகளே விழித்திருங்கள் என் சிந்தனைக்குமிழிகள் வெளிவரா வண்ணம் கண்ணீர்த்துளிகள் தலையணையுடன் உறவு கொண்டாடாமல் இருக்க பயம் கொண்ட மனச் சுமையை அறியாதிருக்க என் மூச்சுக் குழாய்கள் நெருடாமலிருக்க பற்களெல்லாம் புன்னகை பூச்சை மெழுகி இருக்க …

Read More

மீனவர்களை அழிக்கும் கடற் கொள்ளையை நிறுத்து!

 புதிய ஜனநாயக மக்கள் முன்னணி   (துண்டுப்பிரசுரம் 16.02.2011) இந்திய மீனவர்களை அழித்த, இலங்கை மீனவர்களை அழிக்க முனையும் கடற் கொள்ளையை நிறுத்து! அதை ஆதரிப்பதை நிறுத்து!   இலங்கை வடகடலில் இந்திய மீனவர்களின் கைதுக்கு எதிரான போராட்டங்கள், இலங்கையின் இறையாண்மையை …

Read More

அரேபிய பெண்களின் எழுச்சி பற்றிய வீடியோக்கள் (Women Changing the World in the Middle East)

Women and Social Change in the Middle East and North Africa துனிசிய மக்களின் எழுச்சியைத் தொடர்ந்து எகிப்திய எழுச்சிக்கு பின்னணியில் பல பெண்கள் மக்கள் பேராட்டத்திற்கு பங்களித்துள்ளனர். அதே போல் தற்பொழுது ஈரான், பாரைன், யேமன், அல்ஜீரியா …

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்களின் அவலம்

உமா(ஜேர்மனி) குருநாகலை மாவட்டத்தில அமைந்துள்ள பொல்கிறிகாகவைச் சேரந்த 35 வயதான ரோகினி ராஜபக்ச என்ற  சவுதி அரேபியாவிலிருந்த திரும்பிய பணிப்பெண்ணின் உடலிலிருந்து 7 ஆணிகள்  09.02.2011 அன்று குருநாகலை வைத்தியசாலையில் வைத்து அகற்றப்பட்டுள்ளன. தலைமுடி போலமைந்த இக்கம்பிகளில் ஆறு இவரது கைகளிலும்  …

Read More

“ரௌத்ரம் பழகு”

 தி. பரமேஸ்வரி (இந்தியா) தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எழும் குரல்களை நசுக்கி, மீண்டும் ஈழத்தில் போராட்ட எண்ணங்கள் மலராதபடிக்கு அதன் வேர்களைக் கருக்குமுகத்தான் எல்லையோரப்பகுதிகளைத் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவதே இலங்கை அரசின் நோக்கமாக இருக்க முடியும்.உள்நாட்டு முதலாளிகளுக்குக் …

Read More

விஜயலக்சுமியின் தலைப்பிலி கவிதை

விஜயலக்சுமி சேகர் மட்டக்களப்பு இலங்கை இப்பொழுதெல்லாம் பாதுகாப்பைப் பலப்படுத்தும் எங்கள் வாசற் கதவுகள் திறந்தே கிடக்கின்றன. எனினும் இன்று வரை உள்ளே வருவது தெரு வாகனத்தின் புழுதிக் காற்றும் வெளியே செல்வது எங்களது சூடான ஏக்கப் பெரு மூச்சுமே

Read More