வேட்பாளனின் மனைவி அல்லது ஒரு ஓட்டுரிமை
-பெண்ணியா- தேர்தலுக்கான மிக மோசமான ஒரு நாளில் எனது வாக்களிக்கும் சுதந்திரத்தினை மிகக் கவனமாய்ப் பாதுகாக்கத் தொடங்கினேன்
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
-பெண்ணியா- தேர்தலுக்கான மிக மோசமான ஒரு நாளில் எனது வாக்களிக்கும் சுதந்திரத்தினை மிகக் கவனமாய்ப் பாதுகாக்கத் தொடங்கினேன்
Read Morehttp://www.trust.org/trustlaw/womens-rights/womens-voices/
Read Moreபுத்தகம் பேசுது சஞ்சிகையின் பெண்கள் தின சிறப்பு பகுதி இச்சமூகத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டு அவலங்கள், கொடுமைகள்.. சிறுமைகளை பட்டியலிட்டால் அவை அனைத்துமே ஒரு பொது கருத்திற்கு கீழே அடங்கும்.
Read Moreசை.கிங்ஸ்லி கோமஸ் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பல ஆக்கங்கள் ஊடறுவில் பிரசுரமாகின்றது. ***** மத்தியத்தரவர்க்கப் பெண்களும் பெண்ணியவாத கருத்துக்களும் தொடர்பாக நோக்குமிடத்து தங்களை அனைத்து புறத்தாக்கங்களிளிருந்தும் பாதுகாத்துக் கொண்டு கௌரவத்திற்காக மாத்திரம் புரட்சி பேசும் பெண்ணிய வாதிகளாகவே காணப்படுகின்றனர்.
Read Moreபுதியமாதவி, மும்பை எப்போதாவது அருணாவின் நினைப்பு வரும். அப்போதெல்லாம் அவள் இன்னும் இருக்கிறாளா என்பதை அறிய மனம் விரும்பும். அதே நேரத்தில் அவள் இன்னும் உயிருடம் இருக்கக்கூடாது என்று உள்மனம் மவுனத்தில் அழும். அப்போதெல்லாம்உடைந்து போகும் வாழ்வின் நியாயங்களும் தர்மச் சிந்தனைகளும்.
Read Moreமுழு உலகிற்கும் பால் தரும் முலையிலிருந்து சுரக்கும் சக்திமிக்க இரத்தத்துளி பெண்! ****
Read More