யாழினியின் தலைப்பிலி கவிதை

( யாழினி யோகேஸ்வரன்  மட்டக்களப்பு )   பட்ட மரங்களாய் நாங்கள்  இயந்திரத்தில் செல்கின்றோம் -இயந்திரமாய் உடைகளில் மடும் பச்சை வர்ணங்கள் உயிர்கள் தனியே உடலில் உலாவ உணர்வுகள் எல்லாம் உறவுகளுடன் போக  யாருமற்ற காடுகளில் மிருகங்களுடன் நாங்கள் செல்வீச்சில்  இறந்து போன வீடுகளில் இறக்காத எம் உடல்கள்  நடமாடுகின்றன.

Read More

“கார்த்திகாயினி”யின் தாய்மடி தேடி…

-எம்.எஸ்.தேவகௌரி  தாய்மடி தேடி…சமூக அங்கீகாரம் தேடி… என்னதான் சுனாமியும் போரும் சமுதாயத்தை; புரட்டிப்போட்டாலும் சமூகத்தில் மாறாத கருத்துநிலையாக அடுத்து இருப்பது ‘சாதி’.எச்சிலில் இரு நன்கே ‘தெறிக்கிறது’. 1998 இல் யாழ்ப்பாணத்தில்… ‘சிரட்டையில் குடிக்கிற நாயளுக்கு செம்பில தண்ணி கேக்குதோ’என்று சீறிப்பாய்ந்த வேலாயுதம்,

Read More

தினகரனில் வெளியாகிய கவிஞர் பெண்ணியாவின் நேர்காணல்

வழக்கமாக மாநாடுகளின் இறுதியில் தீர்மானங்களை எடுப்பதும் அவற்றை அடுத்த மாநாடு வரை மறந்திருந்து விட்டு மீண்டும் அடுத்த மாநாட்டில் வேறு புதிய தீர்மானங்களை எடுப்பதுமென நடைமுறைகளிலுள்ள வெறும் சடங்கான பாரம்பரியங்களை அவர்கள் முற்றாகத் தவிர்த்திருந்தனர்.

Read More

மார்ச் 27! சர்வதேச நாடக தினம் 2011!

உள்ளுர் அறிவு திறன்,செயற்பாட்டுகுழு இத்தினத்தில் பாரம்பரிய கூத்துக் கலைஞர்களின் அறிவு,திறன், ஆற்றுகை வல்லபங்களை கொண்டாடுவோம்!!! பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வரும்

Read More

கருத்துச் சுதந்திரம்

சௌந்தரி (அவுஸ்திரேலியா) எப்போதும் யார் பக்கம் நியாயமோ அவருக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும். இரண்டு பேரும் வேண்டியவர்கள் என்ற நிலை ஏற்படும் வேளையில்கூட கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பதென்பது அநியாயத்திற்கு துணை போகின்ற செயலாகும்

Read More

ஓசை புதையும்வெளி’

2004ல் தனது ‘எனக்கான வெளிச்சம்’ கவிதைத் தொகுப்பின் மூலமாக இலக்கிய வெளியில் அறிமுகமான தி. பரமேசுவரியின் இரண்டாவது நூல் ‘ஓசை புதையும்வெளி’. எல்லோரையும் போலவே தனது மன அவசங்களையும் தனிமையையும் இச்சமூகத்தின் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தும் பரமேசுவரி இவற்றையெல்லாம் தாண்டி தனது …

Read More

வெற்றிகள் உன்னை ஆளட்டும்!

வெலிகம ரிம்ஸாமுஹம்மத் ,(இலங்கை) துன்பங்கள் உன் நெஞ்சில் முட்டுகின்றதா? துயரங்கள் உன் கதவைத் தட்டுகின்றதா? இதயமே இடிந்து போனதாய் சாய்ந்து விடாதே! எதுவுமே கிடைக்காதது போல் ஓய்ந்து விடாதே!

Read More