Blog

நூல் அறிமுகம் – ஒரு ஒன்றுகூடல் 12.10.2003

12.10.2003 ஞாயிற்றுக்கிழமை 13.30 இலிருந்து 20.00 வரை “ஊடறு “ 2002 இல் வெளிவந்த தொகுப்பு. பெண் எழுத்தாளர்களின் படைப்புகள், கட்டுரை கவிதை சிறுகதை விமர்சனம் ஓவியம் என தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.தொகுப்பாளர்கள் : றஞ்சி(சுவிஸ்), தேவா(ஜேர்மனி), விஜி(பிரான்ஸ்), நிருபா(ஜேர்மனி) “மட்டக்களப்புத் தமிழகம் …

Read More

பெண்படைப்பாளிகளின் தொகுப்பு – ஊடறு பற்றி… கோசல்யா சொர்ணலிங்கம் (ஜெர்மனி)

ஜரோப்பாவில் மட்டுமல்லாது உலகளாவிய பார்வையில் இன்று பெண்ணியம் பேசப்பட்டு வருகின்றது. பெண்ணியம் சம்பந்தமாக அமைப்புகள் மகளிர் அமைப்புகள், ஊடகங்கள் மூலமாகவும் தத்தமது கருத்துக்களை தொ¤விக்கின்றார்கள். பேசுகிறார்கள். ஒரு பத்தி£¤கையில், சஞ்சிகையில் இன்னும் வானொலியில் தொலைக்காட்சியில் பெண்கள் பக்கமிது, மகளிர் மட்டும் என்று …

Read More

ஊடறு நூல் அறிமுகம் ஒரு பார்வை!சந்திரவாதனா செல்வகுமாரன்

ஊடறு. அருமையானதொரு தலைப்பு. தேவா(யேர்மனி), நிரூபா(யேர்மனி), விஜி(பிரான்ஸ்) றஞ்சி(சுவிஸ்) ஆகியோரின் கடின உழைப்பில் முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களைத் தன்னகத்தேயும், அருந்ததிராஜ் இன் கைவண்ணத்தை முன் அட்டைப் படமாகவும், வாசுகி ஜெயசங்கரின் கைவண்ணத்தை பின் அட்டைப் படமாகவும் கொண்டு பதிவானதே ஊடறு. …

Read More

ஊடறு – ஓர் பார்வை – ரதன் -கனடா

{இக்கட்டுரை November 16, 2002, Scarborough Civic Ctr. அரங்கில் நடைபெற்ற ஊடறு விமர்சன அரங்கில் ரதனால் வாசிக்கப்பட்டது.} பொதிகை – ஐகதீசன் ஆசிாியராகக் கொண்டு வெளிவந்தது. இந்த இதழுக்காக ஒரு தடவை நந்திகேசன் – வாசுகி ஆகியோரைப் பேட்டி எடுத்திருந்தேன். …

Read More

சக்தி – மலையகச் சிறப்பிதழ் – றஞ்சி (சுவிஸ்)

ஒரு குறிப்பு சக்தி இதழ் 28 ,2002 பல வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் பல மாற்றுக் கருத்துக்களை கொண்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. மனிதம், தூண்டில்,சுவடுகள், ஓசை, சமர், ஊதா, நமது குரல் என பல சஞ்சிகைகள் வெளிவந்தன. அநேகமான சஞ்சிகைகளில் பெண்களாலும் …

Read More

பாலியல்வினைத் தொழில்; -பெண்ணிய நோக்கு – றஞ்சி (சுவிஸ்)

தேடி எடுத்த கட்டுரைகள் சிலவற்றிலிருந்து இக் குறிப்பை தொகுத்துள்ளேன். விபச்சாரம் என்று வழக்கிலுள்ள சொல்லுக்குப் பதிலாக, பாலியல்வினைத் தொழில் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். இச் சொல் பற்றிய மாறுபட்ட கருத்துக்களை நாம் பரிமாறிக் கொள்வது நல்லது என்பதை சொல்லிக்கொண்டு விடயத்துக்கு வருகிறேன். …

Read More

உன்னத சங்கீதம் – -றஞ்சி (சுவிஸ்)

அண்மையில் பிரான்சில் இருந்து வெளிவந்த சனதருமபோதினியில் ஒரு கதை சாருநிவேதிதாவின் சிறுகதை. உன்னத சங்கீதம் என்ற தலைப்பு. பாலியல் தொழிலாளர்கள் மனநோயாளர்கள் திருடர்களுக்கு… என்று இப் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர் ஷோபாசக்தி சுகன் இருவரும். தமிழீழ விடுதலைப் போராளிகளால் மின்கம்பங்களில் கட்டப்பட்ட இந்த …

Read More