Blog

ஆண்களே கூடுதலாக பெண்களின் பெயர்களை புனை பெயர்களாக கொண்டுள்ளார்கள். றஞ்சி (சுவிஸ்)

( 18.03.2005 )நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற சக்தி சஞ்சிகையின் ஆசிரியர் குழு 1998 ஒக்ரோபரில் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தது. அதுதான் புனைபெயரில் எழுதும் பெண்கள் ஆண்களின் பெயர்களை புனைபெயராக தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளும் படியும் அதேவேளை பெண்களின் பெயர்களை புனைபெயராக …

Read More

யாதுமாகி நின்றாள் – றஞ்சி (சுவிஸ்)

புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண்களின் சிந்தனை வெளிப்பாடுகளாக இப்பொழுது சிறுகதைத் தொகுப்புக்கள், குறும்படங்கள் கவிதைத்தொகுப்புக்கள் என வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுப்பான ~யாதுமாகி நின்றாள்| என்பது வெளிவந்துள்ளது. புலம்பெயர் பெண்கள் புலம்பெயர் வாழ்வில் கூட …

Read More

லீலா ஆச்சார்யா இப்படி கூறுகின்றார்

இந்தியாவில் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கனடாவில் ரொறன்டோ நகரில் வாழ்ந்து வருகிற பெண்நிலைவாதி இனவாத எதிர்ப்பு போராளி ~லீலா ஆச்சார்யா| ஒருபால் உறவில் ஈடுபட்டிருப்பவர் இவரின் நேர்காணல் ஒன்று 1995ம் ஆண்டு சரிநிகரில் வெளிவந்தது. லீலா ஆச்சாhர்யா இப்படி கூறுகின்றார். …

Read More

பறத்தல் அதன் சுதந்திரம் – – றஞ்சி (சுவிஸ்)

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகளின் தொகுப்பு ஓர் அறிமுகம் தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் அண்மைக்காலங்களில் வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 1986 இல் வெளிவந்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்பான சொல்லாதசேதிகள் என்னும் …

Read More

தமிழ்ப் பெண்கள் சந்திப்பு – 2004 பிரான்ஸ் – ஒரு குறிப்பு றஞ்சி (சுவிஸ்) 06.112004

பிரான்சில் இரண்டாவது தடவையாக நடைபெற்ற பெண்கள் சந்திப்பின் 23வது தொடர் சென்ற ஒக்டோபர் 9,10ம் திகதிகளில் (2004) பிரான்சின் கார்கெஸ் சார்சல் நகாில் நடைபெற்றுள்ளது. இச் சந்திப்பு விஐியினால் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இச் சந்திப்பில் பிரான்ஸ், ெஐர்மனி, சுவிஸ், …

Read More

தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு றஞ்சி (சுவிஸ்)

பிரான்சில் இரண்டாவது தடவையாக நடைபெற்ற பெண்கள் சந்திப்பின் 23வது தொடர் சென்ற ஒக்டோபர் 9,10ம் திகதிகளில் (2004) பிரான்சின் கார்கெஸ் சார்சல் நகாில் நடைபெற்றுள்ளது. இச் சந்திப்பு விஐியினால் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இச் சந்திப்பில் பிரான்ஸ், ெஐர்மனி, சுவிஸ், …

Read More

பெண்நிலைவாதம் சில கேள்விகள் – றஞ்சி

தோழிகட்கு பெண்ணிலைவாதம் அல்லது பெண்ணியம் என்றால் என்ன என்பது பலருக்கு புரிந்து கொள்ள கஸ்டமாக உள்ளது. ஆண்களைத் திட்டுவது தான் பெண்ணியம் அல்லது பெண்ணிலைவாதம் என நினைப்பது தவறு. அதற்காகவே இக்கட்டுரையை நான் இங்கு பதிந்துள்ளேன். இது கிட்டதட்ட 19 பக்கங்களை …

Read More