Blog

என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! – – ஊர்வசி

ஒரு கருத்துரை ஊர்வசி (இலங்கை) இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக் கொள்ளச் செய்யும் …

Read More

தாதியர் சங்கிலி -பத்மா அரவிந்த் (அமெரிக்கா)

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு என்பது கூட பொருளாதர நிலை குறைந்தவர்களிடையே மாறீவிடுகிறது. 34 வயது விக்கி டியாஸ் 5 குழந்தைகளுக்கு தாய். இவர் முதலில் பள்ளி ஆசிரியையாகவும், ஒரு பயண ங்களை திட்டமிடும் ஊழியையாகவும் பிலிப்பன்ஸில் வேலை …

Read More

24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 றஞ்சி -ஊடறு

புகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் ஒக்ரோபர் 15இ16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கை, இந்தியா, கனடா, சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ, லண்டன், கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்கு …

Read More

புகலிட தமிழ்ச் சூழலில் பெண்ணியம் றஞ்சி (சுவிஸ்)

1970களில் பெண்ணின் படைப்புக்கள் பற்றிய கேள்விகள் எழ ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில் பெண்களின் எழுத்துக்களில் கனதி குறைவாக கருதப்படுவதும் சமூகமதிப்பின்மையும் தெரிந்தது. இதன் பின்னர் உலகளாவிய ரீதியில் இந்த எழுத்துக்கள் பற்றிய பிரக்ஞையும் தேவையும் உண்டாகிற்று. 1980களில் பெண் எழுத்துக்கள் உலகாளவிய …

Read More

“கற்பு” பத்மா அரவிந் (அமெரிக்கா)

புராண கதைகளாக இருந்தாலும் நவீன செய்திகளாக இருந்தாலும் பெண்களின் கற்பு என்ற ஒன்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கந்தர்வனுடன் கலந்ததால் கல்லாகி போன அகலிகை, கந்தர்வரின் நிழல் பார்த்ததால் கற்பிழந்தவளாக கருதப்பட்டு, மகனாலேயே தலை கொய்யபட்ட ஜமதக்னி முனிவரின் மனைவி என்று கதைகள் …

Read More

வடிவமைக்கபட்ட குழந்தைகள் – CUSTOMIZED BABIES – -பத்மா அரவிந்த் (அமெரிக்கா)

1984 முதன் முறையாக அலன் ட்ரொவுன்சன் என்பவரின் பரிசோதனை சாலையில் ஒரு அண்டம், விந்தணுக்களுடன் சேர்ப்பிக்கப்பட்டு ஒரு பெண்ணின் உடலில் செலுத்தப்பட்டது.குழந்தை வேண்டுமென்ற பெற்றோர் நாளிதழில் விளம்பரம் கொடுத்திருந்தனர். “அழகான, 25 வயதிற்கு உட்பட்ட, நன்றாகப் படிக்கக்கூடிய பெண் தேவை. விளையாட்டுக்களில் …

Read More

புகலிடத் தமிழ் சினிமா – றஞ்சி (சுவிஸ்)

எல்லாக் கலை இலக்கிய வடிவங்களுக்குள்ளும் சினிமா பலம் வாய்ந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. இன்று புலம்பெயர் நாடுகளிலும் சினிமாவின் ஆதிக்கம் சினிமா மொழியிலிருந்து சிறிது வேறுபட்ட தன்மையில் இன்று பலரால் புகலிட நாடுகளில் குறுந்திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. சினிமாவை சமூகத்தின் ஒரு உத்வேகமான …

Read More