Blog

மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன் – சப்னா இக்பால்

மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன் தாய்மடிக்காய் ஏழுமாதங்கள் ஏங்கினேன் அனைத்து வலிகளையும் விலக்கியது ஊடறு மெளனத்துள் புதைந்த எனக்கு ஓய்வற்ற அனுபவங்கள் ஊடறுவின் பெண்கள் சந்திப்பும் பெண் நிலை உரையாடலும்  என்பதும் எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை ஏற்படுத்தித் …

Read More

எழுத்தியப் பதிவு: ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

சப்னா இக்பால் பெண்களுக்கான தளம் இளம் தலைமுறைக்கான ஒரு களம். ஊடறு தனது பதினெட்டாவது ஆண்டில் பல்வேறு பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதாக தமிழ் நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி என்ற கிராமத்தில் இரண்டு நாட்கள் (மார்ச் 11,12) பெண்நிலைச் சந்திப்பு ஒன்றை …

Read More

அருந்ததிய பெண்கள் இயக்கமும் ஊடறுவும் ஓர் சந்திப்பு

எமக்கு (ஊடறு) கிடைத்த ஓர் உயிர்ப்பான தருணம் நாம் என்ன செய்ய வேண்டும் யாருடன் கைகோர்க்க வேண்டும் என்பதை இந்த 100 க்கும் மேற்பட்ட அருந்ததிய பெண்கள் எமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். ஊடறு சந்திப்பு முடிந்த மறுநாள் 14 ம் திகதி …

Read More

கமலா வாசுகியின் கலை வடிவம்

பெண்ணின் முதல் மாதவிடாய் கொண்டாட்டம் கலாச்சாரத்தின் / பண்பாட்டின் பெயரால் எம் சமூகத்தவர்களால் பெண்ணுக்கானதாகவே முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருவோம்.

Read More

பேரன்பே பெண்களாய்! -சுதாகினி டெஸ்மன் றாகல்-இலங்கை

அன்பின் மறு உருவம் என்றாலே பெண் தானே?….. இது அனுபவம் தந்த பாடம். பத்துத் திங்கள் தவமாய் தவம் கிடந்து பத்தியம் பல காத்து பெற்றெடுத்த தன் மகவை, பாலூட்டி சீராட்டி சிறு துரும்பும் அண்டாமல் கண்ணின் கருமணியாய் காத்திடும்- அன்னையவள் …

Read More

ஊடறு பெண்கள் சந்திப்பு 2023 பற்றிய குறிப்புகளும் விமர்சனங்களும்

ஊடறு பெண் நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்.. சக்தி அருளானந்தம் ஊடறு பெண்கள் சந்திப்பு ஏலகிரியில் நடப்பதாக றஞ்சியின் அறிவிப்பை பார்த்ததும் எனக்குள்ஒருவித உற்சாகம் கலந்த பரபரப்பு.வழக்கமாக வெளிநாடுகளில் சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளில் நடைபெறும். கடந்தமுறைகூட இலங்கையில்.எனவே இம்முறை தமிழகத்தில் …

Read More