Blog

பெருநாள் – ஹேமா(சி ங்கப்பூர்)

Thanks :- தி சிராங்கூன் டைம்ஸ் மழைநீர் ஊறிய சுவரில் வெயில் பட்டு ஏறிய வெதுவெதுப்பு எறும்புகளுக்கு ஏதுவாய் இருந்திருக்க வேண்டும், வீடெங்கிலும் எறும்புகள். அலமாரி, துணி, ஜன்னல், மேசை என்று அனைத்திலும். வலை அலமாரியின் கால்கள் மூழ்கியிருந்த பீங்கான் குவளை …

Read More

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும்

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும் மலையகம் “200” கடந்த காலமூம் நிகழ்காலமும் என்ற நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. பேச்சாளர்கள், கலந்து சிறப்பித்த பெருமக்கள் குறிப்பாக தர்சிகா, சு.குணேஸ்வரன், ஷப்னா, சி. ரமேஸ் எம்.எம். ஜெயசீலன் , உதயகுமார் …

Read More

பத்திரிகைகளில் – ஊடறு நூல்களின் அறிமுகமும்… பற்றி…

“மலையகம் 200” கடந்த காலமும் நிகழ்காலமும் உரை மற்றும் ஊடறு நூல்களின் அறிமுகமும் உரையாடலும் இன்று நடைபெறுகின்றது என்பதை…தினக்குரல்,உதயன்,ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பிரசுரித்தமைக்காக அப்பத்திரிகைகளுக்கு ஊடறுவும் நண்பர்களும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

Read More

கடலில் ஓர் இரத்த சரித்திரம் புதைக்கப்பட்டுள்ளது என்பதை நான் கூட அறிந்திக்க மாட்டேன் – அய்லி

குறு மணல் அதிர்ந்து கொண்டிருந்தது ஊதை கல்லாக்கப்பட்டிருந்தது பாதை முழுக்க உப்பு காய்ந்துஇசெறிந்து ஊசலாடிக்கொண்டு இருந்தது. பல தொலைவில் நெடு நாள் அடைக்கப்பட்டிருந்த முருங்கை கற்கள் இன்று ஆயுதமாக அவர்களை சூழ பாதுகாத்திருந்தது அவர்கள் குரல் தொலைக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட உறவுகளை …

Read More

அதிகார வெளியை ஊடறுக்கும் “ஊடறு”வுக்கு வயது18

அதிகார வெளியை ஊடறுக்கும் “ஊடறு”வுக்கு வயது18 அதிகார வெளியை ஊடறுக்கும் பெண் குரலாக ஊடறு ஒலிக்கத் தொடங்கி 18 ஆண்டுகள். இடர் பாடுகளுக்கிடையிலும் தனித்துவமாகவும் பொறுப்புணர்வுடனும் பெண்களின் குரல்களுக்கான ஒரே ஒரு தளமாகவும், தொடர்ச்சியாக ஊடறுத்துப் செயற்படுவதிலும் பெண்ணிய செயற்பாடுகள், பெண்கள் …

Read More

ஊடறு இரு நூல்கள் அறிமுகமும் உரையாடலும்

ஊடறு இரு நூல்கள் அறிமுகமும் உரையாடலும் 2.உரை”மலையகம் 200″ கடந்த காலமும் நிகழ் காலமும்” திகதி : 11/6/2023 – இடம் : தந்தை செல்வா கலையரங்கம்,யாழ்ப்பாணம் (மத்திய கல்லூரி அருகில்) அழைப்பு ஊடறு அன்புடன் அழைக்கின்றோம்

Read More

‘புர்ஃகா திரைப்படம் – மு.கீதா புதுக்கோட்டை

‘புர்ஃகா திரைப்படம் நேற்று பார்க்க கிடைத்தது புர்கா’ திரைப்படம் எல்லா மதங்களிலும் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கும் பொருத்தமானது.இதில் இருவர் மட்டுமே நடித்துள்ளனர்.திருமணமாகி ஏழு நாட்களில் கணவனை இழந்து ‘இக்தா’ என்னும் மத சடங்குக்காக தனது காலத்தை அனுபவிக்கும் பெண்ணாக ‘நஜ்மா’ வாக நடித்துள்ள …

Read More