Blog

இலங்கைக்கு வந்து 200 வருடங்கள்

மலையக மக்கள் என்றவுடன் மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கே எமது கவனத்திற்கு வருகிறார்கள். ஆயினும் தேயிலை தோட்டங்கள் தவிர்ந்து இரப்பர் மற்றும் கோப்பி தோட்டங்களில் இன்னமும் அடிப்படை வசதிகளற்று வாழும் மக்களின் அவல நிலைமை பலரின் கவனத்திற்கு …

Read More

ஈரானிய மனித உரிமை போராளிக்கு அமைதிக்கான நோபல் விருது

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானை சேர்ந்த இன்றும் ஈரான் சிறையில் உள்ள நர்கீஸ் முகமதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானில் பெண்கள் ஒடுக்கப்படுவதிற்கு எதிராகவும் பெண் உரிமைக்காகவும் தொடர்ந்து எழுதி வருபவர் நர்கீஸ் முகமதி. இவர் திருமணத்திற்கு முன்பும் பின்பும் …

Read More

விஜயலட்சுமி (எ) …சில்க் ஸ்மிதா கவர்ச்சி/போக பொருள் அல்ல

.ஆனால் சில்க் ஸ்மிதா திரையில் நுழைந்த காலக்கட்டம் தொடங்கி, மண்ணை விட்டு பிரிந்த பின்பும் இந்த ஆணாதிக்க சமூகம் அவரை போக/கவர்ச்சி பொருளாகவும், இழிவான பெண்ணாகவும் தான் பார்கிறது.தற்போது வெளியான #markanthony திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவை recreation செய்திருந்தார்கள்.Mark anthony கதையில் …

Read More

பாரிஸ். டிசம்பர் 2018″ பிரசாந்தி

ஒரு நாவல் எழுதும் போது கடைப்பிடிக்கவேண்டிய முதல் விதி ‘இல்லை’ என்று சொல்லப்பழகுவது. இல்லை, இன்று ஒரு வைன் குடிக்க என்னால் வர இயலாது. இல்லை, உன் குழந்தையை இன்று என்னால் பார்த்துக்கொள்ள முடியாது. ஒரு மதிய உணவுக்கு, காலாற ஒரு …

Read More

மரணச்சான்றிதழ் : ஓராள் அரங்கு ActiveTheatre Jaffna

செயல் திறன் அரங்க இயக்கம் அண்மைக்காலமாக அதிகளவு கவனம் செலுத்தும் ஒரு நாடக வடிவம் ஓராள் அரங்கு ஆகும். இதனை ‘தனிநடிப்பு’ என்று பொதுவாக அழைக்கும் வழக்கம் இருந்து வந்தது. இதனை one man acting என்றும் குறிப்பிட்டனர். இந்த ஆங்கிலப்பதம் …

Read More