Blog

ஓட்டிச உலகில் நானும்… ஆனந்தராணி பாலேந்திரா(லண்டன்)

மைதிலி றெஜினோல்ட்டின் தன் வரலாறு 09.3.2024 அன்று லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி நடாத்திய பெண்கள் சந்திப்பில் இந்நூல் பற்றிய அறிமுகத்தை ஆனந்தராணி அவர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தார். ஓட்டிச உலகில் நானும் – நூல் விமர்சனம் ஒவ்வொரு …

Read More

பச்சை இலைகளினுடைய நினைவுகளே மலையகா தொகுப்பு . _ ஷப்னா இக்பால்

இக்பால்இன்றைய சூழலில் இன அடையாளம் பற்றி பேசுதல் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அதற்கான வெவ்வேறு வரையறைகள் இருந்தாலும் குறிப்பிட்ட மக்களின் வாழ்வியல் விடயங்களே அம் மக்களின் அடையாளங்களாகும்.சமூகத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியல் பற்றிய எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தும் கலை இலக்கியம் மொழி பழக்கவழக்கங்கள் …

Read More

உலகப் பெண்கள் நன்னாளை முன்னிட்டு கருஞ்சட்டை இளைஞர் படை குழுவினர், பெண்களுக்கான கருத்தரங்கை நடத்தவுள்ளனர். – யோகி (மலேசியா)

இன்று மார்ச் 9 ஆம் நாள் உலகப் பெண்கள் நன்னாளை முன்னிட்டு கருஞ்சட்டை இளைஞர் படை குழுவினர், பெண்களுக்கான கருத்தரங்கை நடத்தவுள்ளனர். அதில்பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்கள், தங்கள் அனுபவம், கருத்துகள் மற்றும் பெண்ணிய சிந்தனைகளையும் அங்கு பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள். பெணிகளின் முன்னேற்றத்திற்கும், …

Read More

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு”Inspire Inclusion”

அனைத்துத் தோழியர்க்கும், லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்தும் சர்வதேச பெண்கள் தினம் 2024 நிகழ்வுகள் லண்டனில் 09/3/2024 சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. “Inspire Inclusion”235 East Lane wembly,Middlex,HAQ,3 NN,Uk

Read More

புதுமைப்பித்தனின் பேத்திகள் – கௌதமன்-

1935.சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் ஒரு தொடர்கதை எழுதினார். அது மணிக்கொடியின் மூன்று இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தது. அது என் பெற்றோரே பிறக்காத காலம்.அந்தக் கதை வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து நான் அதைப் படித்தேன். என் நெஞ்சத்தை நீண்டகாலம் …

Read More