Blog

ஒவ்வொரு கதைகளும் மிக அற்புதமான கதைப்பாணியில் அமைந்துள்ளது…”மலையகா” – யுவராணி (மலையகம்)

2017ம் ஆண்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில், The dark dyes – கருஞ்சாயங்கள் எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற எனது ஓவியங்களில் இரண்டு “மலையகா” நூலின் அட்டை வடிவமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டமைக்காக சிறப்பு நன்றிகளை ரஞ்சி மிஸ்(ஊடறு) …

Read More

நூல்:சேற்றில் மனிதர்கள் – தலைப்பு:ராஜம்கிருஷ்ணன்

நன்றி படைப்பு ஆசிரியர் :ராஜம் கிருஷ்ணன்கிண்டில் பதிப்பு:ரூ49.00பக்கங்கள்:380 ‘நில உடமை’ என்ற நில ஆதிக்கமே ஆதி மனிதர்களிடையே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமையைத் தோற்றுவித்திருக்கிறது; இதுவே பெண்ணடிமைக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே இந்நாள் மனித சமுதாயத்தைக் கூறுபோடும் எல்லாப் பிளவுகளுமே …

Read More

கனடாவில் மலையகா வெளியீடும் உரைகளும்

14/4/2024 5.30 மணிக்குதலைமை கலாநிதி பார்வதி கந்த சாமிஉரைகள்அன்பு, யாழினி,நிருபா,மீராபாரதிஒருங்கிணைப்புTamil Resources Centre of Toronto – thedakamThanks P A Jayakaran Arullingam

Read More

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்திய பெண்கள் சந்திப்பு 2024 பற்றிய சிறு குறிப்பு – றஞ்சி

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு (London Tamil Women Organization) சர்வதேச பெண்கள் தினம் 2024 “Inspire Inclusion” நடாத்திய சர்வதேச பெண்கள் தினம் 2024 பெண்கள் சந்திப்பு நிகழ்வுகள் லண்டனில் 09/3/2024 சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர்கள், அரங்கியலாளர்கள், சமூக …

Read More

ஊடறு வெளியீடாக வெளிவந்துள்ள மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதை “மலையகா ” Arunasalam Letchumanan

ஊடறு வெளியீடாக வெளிவந்துள்ள மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பு நூலான “மலையகா ” கிடைக்கப்பெற்றேன். தோழர் ரஞ்சனி தபாலில் அனுப்பி வைத்திருத்தார். மலையகம் – 200 குறித்த அவதானிப்பில் இத் தொகுப்பு முக்கியம் பெறுகிறது.இவ் அமைப்பினால் ஏலவே வெளியிடப்பட்ட “இசை …

Read More