ஊடறு -சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் நான்காம் அமர்வு

தலைமை புதியமாதவி (மும்பை) -அமர்வு மேடை நாடகம்,கலை மற்றும் ஊடகம்

நாடகத்துறையில் பெண் நிலை கிரேஸ் கலைச்செல்வி

2014 பல்கலாசார நாடககல்வி கழகத்தில் பட்டம் பெற்ற கிரேஸ் கலைச்செல்வி மேடை நாடகத்துறையில் நடிப்பது இயக்குவது எழுதுவது போன்ற அனைத்திலும் இயங்குபவர்

நாடகத்துறையில் பெண்நிலை- கிரேஸ் கலைச்செல்வி

யுவேத்ரா சே துடிப்புடன் விளங்குபவர் எப்போதும் புதிய விடயங்களை தேடுபவர்கள் மேடை நாடகங்களிலும் மீடியாகார்ப் வசந்தத்தின் தொடர்களிலும் நடித்துள்ளார்.

திரைக்கு முன்னும் பின்னும் -யுவேத்ரா சே

பத்தி எழுத்தாளர் பெண்ணியச் செயற்பாட்டாளர் மற்றும் சமூக ஆர்வலரான தேவகௌரி பத்திரிகையாளராகவும் ஊடகப் பயிற்சியாளராகவும் இலங்கை பத்திரிகை கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகவும் கொழும்பு பல்கலைகழத்தில் தமிழ் மொணழி பட்டயக்கல்வியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கின்றார்.

நவீன ஊடக வெளியில் பெண்களின் வெளிப்பாடும் சவால்களும் -எம்.எஎஸ்.தேவகௌரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *