பறத்தல் அதன் சுதந்திரம் – – றஞ்சி (சுவிஸ்)

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகளின் தொகுப்பு ஓர் அறிமுகம் தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் அண்மைக்காலங்களில் வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 1986 இல் வெளிவந்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்பான சொல்லாதசேதிகள் என்னும் …

Read More

தமிழ்ப் பெண்கள் சந்திப்பு – 2004 பிரான்ஸ் – ஒரு குறிப்பு றஞ்சி (சுவிஸ்) 06.112004

பிரான்சில் இரண்டாவது தடவையாக நடைபெற்ற பெண்கள் சந்திப்பின் 23வது தொடர் சென்ற ஒக்டோபர் 9,10ம் திகதிகளில் (2004) பிரான்சின் கார்கெஸ் சார்சல் நகாில் நடைபெற்றுள்ளது. இச் சந்திப்பு விஐியினால் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இச் சந்திப்பில் பிரான்ஸ், ெஐர்மனி, சுவிஸ், …

Read More

தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு றஞ்சி (சுவிஸ்)

பிரான்சில் இரண்டாவது தடவையாக நடைபெற்ற பெண்கள் சந்திப்பின் 23வது தொடர் சென்ற ஒக்டோபர் 9,10ம் திகதிகளில் (2004) பிரான்சின் கார்கெஸ் சார்சல் நகாில் நடைபெற்றுள்ளது. இச் சந்திப்பு விஐியினால் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இச் சந்திப்பில் பிரான்ஸ், ெஐர்மனி, சுவிஸ், …

Read More

பெண்நிலைவாதம் சில கேள்விகள் – றஞ்சி

தோழிகட்கு பெண்ணிலைவாதம் அல்லது பெண்ணியம் என்றால் என்ன என்பது பலருக்கு புரிந்து கொள்ள கஸ்டமாக உள்ளது. ஆண்களைத் திட்டுவது தான் பெண்ணியம் அல்லது பெண்ணிலைவாதம் என நினைப்பது தவறு. அதற்காகவே இக்கட்டுரையை நான் இங்கு பதிந்துள்ளேன். இது கிட்டதட்ட 19 பக்கங்களை …

Read More

புதுஉலகம் எமைநோக்கி ஒரு சீரிய முயற்சி:அன்புடன் முத்துலிங்கம்

சக்திக்கு புலம்பெயர்ந்த பெண்களின் சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதி வருவது இதுவே முதல் தடவை என்று எண்ணுகிறேன். அழகான வடிவமைப்பு நல்ல அட்டைத்தேர்வு, நேர்த்தியான அச்சு,கலைத்தன்மை வாய்ந்த சிறுகதைகளின் தொகுப்பு இப்படி எல்லா வகையிலும் இது சிறந்து காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் ஒரு …

Read More

பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சினைகளும் தமிழ்ப்பெண்களும்

தமிழ் பெண்களாகிய நாம் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் மற்றையப் நாட்டு பெண்களிலும் பார்க்க கூடுதலாகவே உள்ளன. எமது கூட்டு வாழ்க்கை முறை, சாஸ்திர விதிகள், சமூகச் கட்டுப்பாடுகள் பண்பாடு என்பன எம்மை இன்னும் இன்னும் பிரச்சினைகளை எதிர்நோக்க்கவே செய்கின்றன. குடும்பம் என்கின்ற அமைப்பை …

Read More

நட்புடன் தோழிகட்கு – நட்புடன் றஞ்சி

பெண்களின் உறுப்புக்களான யோனி, மார்பு போன்ற வற்றை வைத்து ஆண்களால் கட்டுரைகள்,கவிதைகள் விமர்சனங்கள் என்பன எழுதப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்தன. அண்மைக்காலங்களில் பெண்கள் தமது உறுப்புக்களை வைத்து கதை, கட்டுரை, கவிதை,விமர்சனங்கள் என எழுதத்தொடங்கியுள்ளனர். உதாரணமாக மாலதிமைத்ரி, சல்மா, குட்டிரேவதி, திலகபாமா, ஆழியாழ், …

Read More