சின்னஞ்சிறிய பூக்கள் – 3 -றஞ்சி-

பிள்ளைகளின் தோட்டத்தில் சின்னஞ்சிறிய பூக்களுக்காய் … சின்னஞ்சிறிய பூக்கள் – 3  சிறுவர்களின் படைப்புகளை ஒன்று சேர்த்து அவற்றை தொகுப்பாக வெளிக்கொணர்ந்து ள்ளனர்   உதவி நண்பர்கள் சிறுவர்களால் எழுதப்பட்ட  கவிதைகள், கட்டுரைகள் பட,குறும்பட விமர்சனம் என அவர்களின் அனுபவங்கள் பலவற்றை …

Read More

பெண் “போராளிகள்” – றஞ்சி

 முதலாளியத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக போராடப் பெண்களை அணி திரட்டுவதே இதன் நோக்கமாகும். ஈழத்தின் வட பகுதியில் பல இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கொள்கைகளைப் பரப்பினர் அவர்களோடு தோள் கொடுத்த மதிப்புக்குரிய பெண்கள் பலராவர். அவர்களில் வேதவல்லி கந்தையா திருமதி தங்கரத்தினம், பரமேஸ்வரி சண்முகதாசன், …

Read More

“ஐந்திணை”-(கோடுகள், புள்ளிகளில், புதைந்திருக்கும் இரகசியங்கள்)

  கவிதைகளின் சமகாலத்தன்மை சமூக அரசியில் நிகழ்வுகளின் மீதான தனது சிந்தனைகளை  நேர் பட பதிவு செய்தல்புதியமாதவியின் பலம்  தம் வாழ்வோடு  மிகத் நெருங்கிய தொடர்படைய அரசியல் இயக்கதத்தையும் வெளிப்படையாக விமர்சிக்கும் புதியமாதவியின்நம்மூர் கவிதாயினிகளுக்கு வாய்க்காதது துரதிஷ்டமே. தாம் கவிதையில் சொல்கிற …

Read More

” பிறத்தியாள்”; ஓயாது ஒலிக்கும் துயரின் பாடல்கள்

றஞ்சி (சுவிஸ்) இன்று ஒடுக்கப்படும் மக்களுக்கான  நல்ல இலக்கியங்களும் கலைகளும் மேதாவிலாசத்தன்மை காரணமாக ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுழல்கின்றன. ஆனாலும்  முற்போக்கு  இலக்கியம் இயந்திரத் தன்மையான போக்கு மாறி இன்று கவிதைத்தளத்தை வந்தடைந்துள்ளது என்றே கூறுலாம் அந்த வகையில் பானுபாரதியின் …

Read More

“மைத்ரேயின்” கல்லறை நெருஞ்சிகள் – றஞ்சி

நேரே வெளிப்படுத்த முடியாத அரசியல் உணர்வுகளை மொழிபெயர்ப்புக் கவிதைகள் மூலம் வெளியிட்டுள்ளார் மைத்ரேயி. 1984 இல் ஆசிரியராக இருந்து சில மாதங்களில் நோர்வே அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றார் 1990இல் துருவச் சுவடுகள் என்ற …

Read More

ஆர் கொலோ…

றஞ்சி (சுவிஸ்) விஷ்ணுவர்த்தினியின் மனதில் உறுதி வேண்டும்  சிறுகதைத் தொகுப்பு பற்றி சிறுவிமர்சனம் பெண்களின் எழுத்து, வாசிப்புத் தளங்களில் பல்வேறுபட்ட பார்வைகளாக பதிவாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்  ஈழத்தமிழ் பெண்கள் தங்களுடைய அறிவாற்றலின் பரப்பை சமூகம் பற்றியும் மண்ணின் போர் பற்றியும் அனுபவத்தின் …

Read More

இரத்த சுவடுகளும், நிர்வாணக் கோலங்களும், மார்ச் 8 உம் – றஞ்சி (சுவிஸ்)

றஞ்சி (சுவிஸ்) 2010 மார்ச் 8 ஆனது 100 வது உலக மகளிர் தினத்தை அறிவிக்கிறது. முன்னரெல்லாம் உலகம் முழுவதும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் எழுச்சிகரமான நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மார்ச் 8 தினத்தை ஒரு …

Read More