17/8/2024 ஹற்றனில் நடைபெற்ற மலையகா சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வு

17/8/2024 ஹற்றனில் நடைபெற்ற மலையகா சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வில் 150 க்கு மேற்பட்ட மலையகப் பெண்கள் கலந்து சிறப்பித்தார்கள் இது மலையகாவுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு பேச்சாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் ஊடறு சார்பாக நன்றியும் அன்பும்

Read More

தலைநகர் கொழும்பில் ‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும் – மல்லியப்புசந்தி திலகர்

திகதி : ஆகஸ்ட் 10 ,2024நேரம்: மாலை 4.30 மணிக்குஇடம்: வினோதன் மண்டபம்,கொழும்பு தமிழ் சங்கம்ஒழுங்கமைப்பு _ பாக்யா பதிப்பகம் இவ்வரங்கில் மலையகா உள்ளிட்ட மலையக நூல்கள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் இடம்பெறவும் உள்ளது… மலையகா’-மலையகப் பெண்களின் கதைகள்- தலைநகர் அறிமுக நிகழ்வை …

Read More

மலையகா :கசப்பு மாறாத தேநீர்க் கதைகள் – அன்பாதவன் – (இந்தியா)

“வாசகரே உங்களது அமைதி தவழும் இல்லத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சுற்றியிருக்கையில் மனதுக்கு இதமளிக்கும் ஒரு கோப்பைத் தேநீரை உறிஞ்சும் போதுஇ அதற்காக முந்தைய ஆண்டுகளில் உங்களுடையவற்றை விட எளியஇ ஆனால் உங்களுடையதைப் போன்றே இன்பமும் அமைதியும் நிலவிய ஆயிரமாயிரம் இல்லங்கள் சிதைக்கப்பட்டன. …

Read More

மலையகா – மலையகப் பெண்களின் கதைகள் – Saravanan Manickavasagam

மலையகம் தோட்டத் தொழிலாளிகளால் நிரம்பியது. மலையகத்தில் இருந்து வருகிறோம் என்றால், மற்றப்பகுதிகளில் ஒரு மாற்றுக் குறைவாகப் பார்த்தது ஒரு காலம். மலையகத்தின் இருபத்திமூன்று பெண்படைப்பாளிகளின் நாற்பத்தி இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது.ஆரம்பநிலைக் கதைகள் இவை. இப்போது சிறப்பாகச் சிறுகதை எழுதும் …

Read More

மலையகப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் பால்நிலை வெளிப்பாடு- சசிரேகா மாரிமுத்து

ஒலிவடிவில் கேட்க பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக அழைத்து வரப்பட்ட மக்கள் கூட்டத்தினரோடு மலையகச் சமூகம் தோற்றம் பெறலாயிற்று என்பது யாவரும் அறிந்த உண்மை. அவர்களால் உருவாக்கப்பட்ட சமூக, பண்பாட்டுத் தளத்திற்கு 200 ஆண்டுகால வரலாறு உண்டு. வலியுடன் காலூன்றி …

Read More

மலையகா: பேராற்றின் சுழிப்பற்ற அமைதியான நீரோட்டம் -தேவகாந்தன் -கனடா

ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், …

Read More