இசைபிழியப்பட்ட வீணை எனும் இப் பெண்கவிஞர்களின் தொகுப்பு ஒரு பல்குரல் வரலாற்று ஆவணம்- பாத்திமா

இசை பிழியப்பட்ட வீணை — 47 மலையகக் கவிஞைகளின் படைப்புகள் 19ம் நூற்றாண்டில் உலக அரங்கில் ஆதிக்கப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்ட பிரித்தானியரதும், பிரான்சியரதும் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும், தீவுகளிலும் தென்னிந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். ‘இவ்வாறு குடியமர்த்தப்பட்ட நாடுகளும் …

Read More

என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! -பாத்திமா

இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக் கொள்ளச் செய்யும் ஒரு நேசமான தடவலைப்போல பெண்ணியாவின் …

Read More

இசை பிழியப்பட்ட வீணை : சில குறிப்புக்கள் – சுமதி சிவமோகன்

இசை பிழியப்பட்ட வீணை பற்றி இங்கு சில குறிப்புகளை நான் தரலாம் என்று நினைக்கிறேன். அவை அத் தொகுதியின் மூலம் எழும் அரசியல்களைப் பற்றியும் முக்கியமாக பெண் அடையாளங்களைப் பற்றியும் மலையகத்தைப் பற்றி உருவாகிக் கொண்டிருக்கும் அரசியல் அடையாளங்களைப் பற்றியும் ஆனவை. …

Read More

மலையக இலக்கியமும் இசை பிழியப்பட்ட வீணையும் – – பஹீமா ஜஹான்

இந்த நூலைப் பற்றி எழுத முன்னர் ‘மலையகம்’ , ‘மலையக இலக்கியம்’ என்பன தொடர்பில் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். ‘மலையகம்’ என்பது தரைத் தோற்ற அடிப்படையில் இலங்கையின் மலைப் பிரதேசங்களைக் குறிப்பதாக இருப்பினும் ‘மலையக இலக்கியம்’ எனும் போது இந்த …

Read More

கூடைகள் பறித்த விண்மீன்கள்- – புதியமாதவி, மும்பை

1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி இலங்கையில் 8, 26,233 மலையக மக்கள் வாழ்ந்து வந்தனர். இது மொத்த சனத்தொகையில் 5.6 விழுக்காடாகும். சனத் தொகையில் 4வது இடம் ஆனால் 1911ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5, 30, 000 மலையகமக்கள் 12,.9 …

Read More

இசை பிழியப்பட்ட வீணை ஒரு குறிஞ்சிக் குரல் – – கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்

நூல் அறிமுகம் நூல் :- இசை பிழியப்பட்ட வீணை ஒரு குறிஞ்சிக் குரல் வெளியீடு :- ஊடறு வெளியீடு www.oodaru.com கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அண்மையில் ஊடறு வெளியீடாய் வெளிவந்த கவிதைத் தொகுப்பிற்கு ‘இசை பிழியப்பட்ட வீணை| என்று பெயரிடப்பட்டுள்ளது. தொகுப்பிலுள்ள …

Read More

இசை பிழியப்பட்ட வீணை — மலையகக் கவிஞைகளின் படைப்புகள்– ஆழியாள்

தொகுப்பாளர்கள்: றஞ்சி (சுவிஸ்), தேவா (ஜேர்மனி) ஊடறு வெளியீடு, 2007. நூல் அறிமுகம்: ஆழியாள் 19ம் நூற்றாண்டில் உலக அரங்கில் ஆதிக்கப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்ட பிரித்தானியரதும், பிரான்சியரதும் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும், தீவுகளிலும் தென்னிந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். …

Read More