பெண்ணப்பா – ஆதி (மலையாளத்திலிருந்து தமிழுக்கு ) மோனிகா.க

மோனிகா. கேரளா பாலக்காட்டைச் சேர்நத கவிஞர் மொழிபெயர்ப்பாளர். தற்போது கேரளப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். மின்னஞ்சல் – monikakannan2507@gmail.com பெண்ணப்பாபெண்ணப்பா என்று,நாடே அழைக்கும் அப்பனுண்டு.எல்லா அப்பனும்ஆணப்பனாகையில்என்னுடைய அப்பன் மட்டும்பெண்ணப்பன். பாவாடையும் சேர்த்துக் கழுவுடாசும்மா ஆம்பளைய சொல்ல வச்சுக்கிட்டு, என்று கரையிலிருந்து,வாய் கிழிப்பார்கள், …

Read More

இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை !

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை , நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். “பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதன்முறையாக …

Read More

உலகம் முழுவதும் மாற்றுப் பாலினர் தொடர்பான புரிதல்கள்

ஊடகவியலாளரான துளசி முத்துலிங்கம் அவர்களின் இந்த உரை மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகள், சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றது. உலகம் முழுவதும் மாற்றுப் பாலினர் தொடர்பான புரிதல்கள் அதிகரித்து வருகின்ற இக்காலகட்டத்தில், மேற்கு நாடுகளிலும், இலங்கையிலும் மாற்றுப் பாலினம் சார்ந்த கருத்தியலை சிலர் தமக்குச் …

Read More

முதல் முறையாக திருநர் மற்றும் பால்புதுமையினர் புத்தகங்களுக்கான சிறப்பு அரங்கம் – அரங்கு எண்:28

46 ஆண்டுகளின் சென்னை புத்தகக் காட்சி வரலாற்றில் முதல் முறையாக “queer” சமூகத்தினர் ஓர் புத்தக அரங்கை அமைத்துள்ளனர்! இதுவரை பிச்சை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததாக சொல்லப்பட்ட ஒர் சமூகம், அவர்களது வாழ்வியலை, கதைகளை,இச்சமூகம் அவர்களுக்கு எதிராக நிகழ்த்திய குற்றங்களை அவர்களே …

Read More

#எங்கள்_குரல்கள்_உங்கள்_காதுகளில்_ஒலிக்காதா

உலக வன்மத்தால் கொல்லப்பட்ட திருநர்களை ( திருநங்கைகள், திருநம்பிகள்) நினைவுகூறும் திருநர் நினைவுதினம் எமது அமைப்பின் (Voice of edge – விளிம்பின் குரல்) அறிமுக நிகழ்வோடு நினைவேந்தப்படுகிறது. இந்நிகழ்வில் திருநர்கள் தம் வாழ்க்கையைக் கூறும் #எங்கள்_குரல்கள்_உங்கள்_காதுகளில்_ஒலிக்காதா? எனும் ஆவணப்படமும் நாடக …

Read More

பண்பாட்டுத் திணிப்பும் பால்நிலைச் சமத்துவம் நோக்கிய நகர்வும் – அனுதர்ஷி -( இலங்கை)

இக்கட்டுரைத் தொடர் வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல் குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதற்குக் கலாசாரமும் சமய அல்லது மத கட்டமைப்புக்களின் பங்கு வடபுலத்தில் குயர் அரசியல் …

Read More