கைபேசி

மு.,. ரமேஸ்வரி ராஜா .தாப்பா இரத்த நாளங்களில் புகுந்து சில வேளைகளில் சூடாக்கிறாய் பல வேளைகளில் சுருங்கிப் போகவும் செய்கிறாய் ஈரம் வரண்டகண்கள் சிமிட்டி சிமிட்டி அடங்காமல் அங்கலாயப்பு செய்து கொண்டுதான் இருக்கிறது. திசைக்கொரு முகம் ஒரே மேசையில் உன்னை கள்ளத்தொடர்பு …

Read More

நான் யார்!

 -மு.ஈ. ரமேஸ்வரி ராஜா துடுக்கானவள், அடங்காதவள், ஆக்ரோஷமானவள், அசைக்க முடியாதவள்… என்னை துரத்திய கால்களின் இடுக்குகளில் சிக்காமல் இருக்க எனது எதிர் பாய்ச்சல்களில் கங்காருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்… எனது நகர்வுகளின் ஓரத்தை சரித்துப்போட திட்டமிட்டும் திட்டமிடாமலும் வந்துபோன இழுக்குகளை சற்றும் …

Read More

பூனையாகிய நான்…சிங்கள மொழிக் கவிதை

– தக்ஷிலா ஸ்வர்ணமாலி –தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் அழ இயலாது உங்களிடம் கூறவென என்னிடம் …

Read More

எனதான பழசு..

த.ராஜ்சுகா –இலங்கை உன் விரல்கோர்த்து கைப்பிடித்திருக்கும் அந்தக்கைகள்உனக்குத்தான் புதிதுஎனக்கோ பழசு…. புதிது புதிதான கோணங்களில் -உன்புகைப்படங்கள் எல்லாமேஉனக்குத்தான் புதிதுஎனக்கது பழசு… ஒரே நிறத்தில் உங்களிருவரின் ஆடைகள்சிரிப்புத்தான் வருகின்றதுஉனக்கது புதிதுதான்எனக்கோ பழக்கமான பழசு… ஒரே கோப்பையில் பானமும் இருவரும்ஒரே கைகளில் உண்ணும் அனுபவமும்உனக்கு புதிதுதான்எனக்கது பரீட்சயமானது…

Read More

சாம்பரிற் பூத்தவள்

ஆதிலட்சுமி என்னை முற்றிலுமாக எரித்துவிட்டதாக கனவு கண்டவர்களே…. நினைவிருக்கிறதா உங்களுக்கு என்னின் எதுவும் மிஞ்சவில்லை என உறுதிப்படுத்திய பின் எதுவும் நடக்கவில்லயெனத்தானே அறிக்கையிட்டீர்கள்! வாழ்வதற்கு என்னிடம் இனி எதுவுமில்லை என்றுதானே கற்பனை செய்தீர்கள்… இன்று…. எரித்த சாம்பரினின்றும் நான் எழுந்து வந்துள்ளேன்… …

Read More

விலகிச் செல்லும் திருடர்களும் மின்னும் நட்சத்திரங்களும்

இளம்பிறை (இந்தியா) சாணி மெழுகிய சிறுதரை வளைத்து கவிழ்ந்து கிடக்கும் இந்தக் கூரையின் ஈர்க்குக் கட்டங்களில் புகும் நிலவொளிக் கோலத்தில் சிரங்குகளைச் சொறிந்தபடி வரிசையாய் படுத்திருப்போம் “பெண் பிள்ளைகள் வாசலில் படுக்கக் கூடாதெ”ன்ற அப்பாவின் கட்டளையால் தூக்கத்தில் புரண்டு அடுக்குப் பானைகளை …

Read More

”சேராத நம்முறவ நெனச்சி

-த.ராஜ்சுகா-   பொங்கிவார‌ அன்ப பொத்திவைக்க தெரியல பொசுக்குனு வரும் அழுகையை அடக்கிவைக்க முடியல… கண்களைக் கட்டி காட்சிய ஒளிச்சு வைக்க தெரியல‌ கனவுக்குள்ள உன்ன‌ தள்ளிவைக்க முடியல…. வரமுறைக்குள்ள உன்ன‌ காதலிக்க தெரியல‌ வரவர நானும் நானாக இருக்க முடியல….

Read More