கவிதை
புதைந்த விதை மடிவதில்லை…
– வினோதினி – முக மூடி மனிதர்கள் சொல்வதில்லை மூங்கில் காடுகளை எரிக்கப் போவதை எரிந்த காடுகள் கரைவதில்லை எஞ்சிய சாம்பலில் கண்ணீர் சிந்தி காற்று மூங்கிலிடம் புரிவதில்லை இசைக்கான எந்த ஒப்பந்தத்தையும்
Read Moreபூவையர் எழுவது
-த.ராஜ்சுகா -இலங்கை பூக்கள் பிறந்தது பெண்ணாக -அப் பூவையர் எழுவது தீயாக தாக்கிடும் தீங்கினை அம்பாக -அவர் தாக்கிடுவார் வேங்கையாக கல்விக்கோலினை ஆயுதமாக -கொண்டு கடந்திடுவார் உலகினை லாவகமாக -குறை சொல்லிடும் நாவுகளை அலட்சியமாக பொசுக்கிடுவார் செயல்களாலே …
Read Moreதோட்டக்காட்டச்சி
-எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிருந்து நீ தோற்றுவிட்ட நாளில்தான் வெற்றிகள் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குமுலங்கள் வெளியிடப்பட்டது உன் தோட்டத்து மடுவத்தில் விடும் குழந்தைகளைப் போல உன் முதுகில் கூடைகள் இறங்க மறுக்காது அடம்பிடிக்கும் குழந்தைகளும் கேவி கேவி அழுவதில்லை இப்போதெல்லாம் அவைகளுக்கு …
Read Moreசெங்கம்பளம்
ஆழியாள் 28ஃ09ஃ2016 அறஃபா மலையிலிருந்து மூன்று சாத்தான்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள் தைக்காத வெண்ணாடை தரித்தவர்கள் ‘போ…….போ நீ போ… நரகத்துக்கே போய்விடு’ என்று கல் கொண்டடித்து கூக்குரலிட்டுத் துரத்துகிறார்கள் மூன்று சாத்தான்களும் பல நூறாய் உருவெடுத்து, உருமாறி ஓடித் தப்பின வழிப்பட்ட …
Read Moreபின் தங்கிய சிறுமியிடமிருந்து
ஃபஹீமாஜஹான்(இலங்கை) 2011.02.21 -http://udaruold.blogdrive.com/ஊடறுவிலிருந்து மேசைமீது உருண்டோடும் பென்சிலை ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் …
Read Moreதலைப்பிலி கவிதை
– யாழினி யோகேஸ்வரன்- விறைத்துப் போன விரல்களுக்கிடையில் குளிர்தலைகத் தணிக்கும் திண்மமொன்று மெது மெதுவென மிருதுவாக்கிக் கொண்டிருக்கிறது நடுங்கும் என் தேகத்தை இந்தத் தனித்த மழைக்கால இரவுகளில் நீயற்றிருத்தலென்பது வினாக்கள் இல்லாத விடைகளைத் தேடுவது போலாகும் இருண்ட சாமம் ஒன்றில் ஒளிர்ந்த …
Read More