கன்னத்தில் குழிவிழும் சிறுமி

– மாலதி மைத்ரி –  கன்னத்தில் குழியிருக்கும் சிறுமியை அனைவருக்கும் பிடிக்க காரணமிருக்கும் ஒரு பலூனையோ ஒரு மிட்டாயையோ சட்டென்று பார்த்தவுடன் கொடுக்கத் தோன்றும் அவள் யாரென தெரியாவிட்டாலும் தூக்கி முத்தமிட துள்ளும் ஆட்டுக்குட்டி மனதை அடக்கி செல்லமாக தட்டி பூஞ்சிரிப்பால் கண்களைச் சிமிட்டி …

Read More

தோண்டியெடுத்தல்

– திவினோதினி-   நீமறந்துபோனஞாபகம்நான்  நினைவிருக்கிறதா? புதைந்திருக்குமுன்நினைவுகளைத்தோண்டிப்பார்  நெருப்பின்வெம்மைக்கும்தகிக்கும்அனலிற்குமிடையில்  ஒருகுளிர்ச்சியைநீஉணர்வாய் பிரியங்களின்கோடுகளாலும்நம்பிக்கையின்முடிச்சுக்களாலும் இறுகப்பிணைக்கப்பட்டிருந்தநெடுங்கயிற்றின்சிதிலங்களை  நீஉணர்வாய் உன்விழித்திரைக்குப்புலப்படாதகாட்சிகளும்  துயரங்களின்தொடர்ச்சியில்இருந்துவழிகின்றகண்ணீரும் நைல்நதியாகிநீண்டுநனைப்பதை  நீஉணர்வாய்

Read More

தலைப்பிலி கவிதை

— யாழினி யோகேஸ்வரன்   திறந்து போனதாய்ச் சொன்ன கதவுகள் எல்லாம் ஒரே நடையில் அடைத்துப் போயின அறையெங்கும் நாற்றம் பெருக்கெடுக்கிறது மூடிய அறைகள் மனித இரத்தங்களையும் சதைப் பிண்டங்களையும் எலும்புக்கூடுகளையும் ஒரு சேர கடை பரப்பியுள்ளன உள்ளே வாழ முடியாததாயும் …

Read More

“ஹிஜாப்”

எஸ்.பாயிஸாஅலி ‘’கறுப்புசூடாயில்லெ…..’’ ‘’இதுவேறொருநாட்டுப்பாரம்பரியம்…..’’ ‘’என்னவடிவுஷல்வாரில்….’’ ‘’இதோடேயேபோகலாமே….’’ ‘’நிர்ப்பந்தமா…….’’. ‘’சாறிதான்உனக்கழகு……’’ ‘’மொகத்தஅசிங்கமாக்குது…….’’ ‘’வேறையாத்தெரியிறோம்தாலிபான்கள்போல……’’ ‘’தலகாணிஉறைபோல……’’ ‘’வியர்க்காது……..?’’ ‘’……………. …………………………..’’   

Read More

அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

 ஏகாந்தன் -நன்றி சொல்வனம் (http://solvanam.com) 20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்திரத்துக்கு முன் 1919-ல், பிரிக்கப்படாத பஞ்சாபின் குஜ்ரன்வாலா எனும் சிற்றூரில் (தற்போது பாகிஸ்தான்), சீக்கியக் குடும்பத்தில் ஒரே குழந்தையாக, அம்ரிதா …

Read More

சாத்தானும் கடவுளும்.

-தேன்மொழி சதாசிவம்- நான் சாத்தானுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கடவுள் பார்த்து விட்டார். பன்றியுடன் சேராதே கன்றுக் குட்டியே எனக் கத்தினார். என்னுடன் சேர்ந்த நார் மணக்குமென்று முணுமுணுத்தேன். அதைக்கூட உன்னால் சத்தமாகச் சொல்ல முடியவில்லை பார் என்று அதட்டினார். கடவுளிடம் நான் …

Read More

தலைப்பிலி கவிதை

-காஞ்சனா சந்திரன் – ஒரு பெருமழைக்கும் பேரலைகளுக்கும் இடையிலான அந்த நிசப்த வெளியில் நீ எனை கடந்து சென்று கொண்டிருந்தாய் ஒரு புத்தனைப் போல.. நான் அங்கேயேதான் அமர்ந்திருந்தேன் நினைவுகளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விரும்பாத இந்த பின்னிரவை சபித்த படி …

Read More