கூட்டு வாழ்க்கை

பொன்னையா சுதர்சினி (காவத்தை.இலங்கை) குளிர் குத்தும் விடிகாலை விரைந்து –  குளிர் பரவும் இரவில் நுழைவேன் வீடு பஸ்ஸிற்குள் சுயத்திற்கான போர்…. பசிஇ தாகம, களைப்பு, கவலை இடையில் இவைகளின் ஆட்டம்…

Read More

ரத்தினப் பிரளயம்

–– தாரா கணேசன் (இந்தியா) அறுந்துபோன விநோத கனவுப்பாடல் போலிருந்த இரவின் குரல் பறவையின் சிறகசைப்பென மீண்டுமொரு முறை கிசுகிசுத்தது நேற்றைய கனவின் புதிரை

Read More

மேடை

க.ஆஷா,  கெட்டபுலா (இலங்கை) அலங்கரிக்கப்பட்டப் பொய்களுக்கெல்லாம் ஆசனமிட்டு அமர்த்திய அந்த மேடை ஏசி வாசிகளாயும் சில ஓசி வாசிகளாயும் அங்கே சில தேசவாசிகளின்

Read More

நீரின் கருமை

சலனி (இலங்கை) அமைதியாக உறங்கும் நீர்ப்பரப்பின் கருமை நிறம் கூடி இன்னுமின்னும் ஓயும் கரைகளில் ஒதுங்கிய மரங்களின் சயனநிலை சொல்லும் ஊமைக் காற்று இப்போது நீ அருகிருக்க காண்கிறேன்

Read More

Friend வந்திட்டா

ஆழியாள் (அவுஸ்திரேலியா) மிளகும், கிராம்பும் கூடின கவிச்சை வயற்காடாய் என்னைக் கமிழ்ந்தெழச் செய்த வண்ணம் வருகிறாய் நீ மாதந்தோறும்  மார்பு இரண்டின் கனம் ஏற அடிவயிறு அலைந்துளைகிறது  துளித்துளியாய்ப்

Read More

என் பசி

– புதியமாதவி (மும்பை) ஒத்துக்கொள்கிறேன் நான் உன் அடிமை என்பதை. உணர்ந்து கொண்டேன் இழந்துப்போன என் உரிமைகளை. நானே வலிய வந்து ஏற்றுக்கொண்டு விட்டேன் -என் சுதந்திரம் பறிக்கப்பட்டதை-

Read More

மணிமொழியின் இரண்டு தலைப்பிலி கவிதைகள்

– வீ.அ.மணிமொழி (மலேசியா) திடீரென முளைத்த மயிர்களை வெட்ட நினைக்கிறேன். பொடுக்கள் பேன்களோடு சீழ் வடிந்ததால் தடைப்பட்டது. மயிர்கள் முளைத்துக் கொண்டே போக மூக்கைப் பொத்த வீசும் வாடை எனதருகில் எவரும் வர மறுக்க செய்தது மயிர்கள் என் கால் நுனி …

Read More