கவிதை
பூமி தின்னி
இன்பா சுப்ரமணியம் (இந்தியா) அவன் பூமி தின்னி – வாழ்விடங்களை விட்டு பூர்வ குடிகளை புலம் பெயர்ப்பவன் அவன் நர மாமிசி- குடிகளை தீயிலிட்டு சிதைத்து சிங்கங்களிடம் தின்ன கொடுப்பவன் அவன் ஸ்த்ரி வேட்டையன் – வயது வேறுபாடின்றி பெண்களை …
Read Moreஅடையாளம்
உமா (ஜேர்மனி) தந்தையின் மடியமர்ந்து மூன்று மொழியிலும் அகரத்தை உச்சரித்த போது எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை புதுவருடத் தினத்தில் கிறிபத்தும் லுனமிறிசும் சாப்பிட்டபோதும் அம்மாவுடனும் சித்தியுடனும் ஆம்பல் பூவும் பூ வட்டியும் ஏந்தி விகாரைக்குச் சென்ற போதும் எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை
Read Moreகிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் இரண்டு கவிதைகள்
நல்லதோர் கவிதை நெய்தே… செவிப்பறை யுரசும் குரலோசையில் மடல் திறக்கும். ஷவர்த்தேனும் நுரைப்பூவும் ஸ்பரசித்தே மெய்சிலிர்க்கும். அதிகாலைப் பிரார்த்தனைக்காய் நிலமுரசும் நுதலினிலே சுவனத்துத்தென்றல் சுழன்றடிக்கும். சமையலறைப் பரபரப்பில் நிமிசங்கள் நெருப்பாகிப் புகைந்திருக்கும் . அழுத்தலுக்காய் பிஞ்சுச்சீருடைகள் தகித்திருக்கும்.
Read Moreதாயே நான் தாகித்திருக்கிறேன்
சமீலா யூசப் அலி (இலங்கை) மரணக்கோப்பையில் வாழ்க்கை வழிந்து கொண்டிருக்கும் இந்த நிமிடம்… இரவும் இன்னுமொரு பகல் தான்! தாயே நான் தாகித்திருக்கிறேன்!! ‘பலஸ்தீன் எங்கள் பூமி’ குருதிச்சொட்டுக்கள் குறிப்பெடுக்கின்றன…
Read Moreவிஷம் கக்கும் விட்டில்கள்!
எச்.எவ் ரிஷ்னா (தியத்தலாவை இலங்கை) காந்தல் மலரின் வாசம் எண்ணி – உன் கூந்தலை அளைந்து விளையாடிய போதெல்லாம் பின்னாட்களில் அது தேளாய் கோட்டும் என்று நினைக்கவில்லையடி! உதட்டோர உன் சிரிப்பின் உள்ளரங்கத்தில் ஊர்ந்து திரிந்ததெல்லாம் விட்டில் போல் உரு காட்டி
Read MorePoems on shower Bath “වතුර මල යට කවි” (පරිණාමය හා අනුවර්තනය)
புஸ்பா ரம்லானி திசநாயக்க(Pushpa Ramlani Dissanayake) ඉස්සර සුවඳ සබන් ෂැම්පු ආදේශ විය පසු කල කන්ඩිෂනර් එක්වුණා එයටම ෂවර් ජෙල් තව කලකද තවත් හොඳට නාගන්න
Read More