நம்பிக்கை

மஹ்மூத் தர்வீ உனது பாத்திரத்தில் இன்னமும் சிறிது தேன் எஞ்சி உள்ளது ஈக்களை துரத்து தேனைப் பாதுகாத்திடு. இன்னமும் கூட உனது வீட்டுக்கோர் கதவுண்டு இன்னமும கூட உனது வீட்டிலோர் பாய் உண்டு கதவை மூடு

Read More

மொழிபெயர்ப்புக் கவிதை

கவிஞர் குறித்து…இலங்கையில் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிதாயினி சஜீவனி கஸ்தூரிஆரச்சி,ஒரு சட்டத்தரணியாவார்.இதுவரையில் இவரது ‘Gangadiyamathaka’,  ‘Ahasa thawamath anduruya’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.இரண்டும் இலங்கையில் விருதுகள் பெற்றுள்ளன. மூலம் – சஜீவனி கஸ்தூரி ஆரச்சி  தமிழில் – எம்.ரிஷான் …

Read More

முட்கம்பி

-உமா- (ஜேர்மனி) -கடத்தப்படும் பிள்ளைகளின் திசையறியா பெற்றோரின்  விம்மல்களும் சிதைக்கப்படும் பெண்ணுடலின் மௌனங்களும் என்னிலும் கூரியதாய் என்னைக் காயப்படுத்தின- ****  தன் புத்தம் புது இறகுகளைக் கொண்டு பறந்து திரிந்து களைப்புற்ற  குருவிக்குஞ்சொன்று என் மேல் அமர்ந்ததும் அகப்பட்டுத் தன்னைக் கிழித்துக்ககொண்டது.

Read More

இப்பொழுது நான் வளர்ந்த பெண்

மூலம் – ஏ.ஷங்கரீ (சிங்கள மொழியில்) – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,(இலங்கை) ( நான் மலராக இருந்தேன். இப்பொழுது கல். நான் காற்றைப் போல திரிந்தேன் இப்பொழுது தேங்கிய நீரோடை போல அமைதியானேன் தண்ணீரைப் போல பாய்ந்தோடினேன் இப்பொழுது பனிக்கட்டி போல …

Read More

பால் பெல்போரா – நடனம் முடிந்துவிட்டது

தமிழில்: ஆழியாள் “நெடிதுயர்ந்த நெடுஞ்சாலை மலைக்குன்றருகே போராளி அவன் மடிந்து கிடக்கிறான்” **** ஏறி அவளை வன்புணர்ந்து தள்ளிய இராணுவச்சிப்பாயிடம் உயிருக்காய் நப்பாசையில் மன்றாடியவளை,  அவளின்  கறுத்த குரல்வளையைச் சீவித் தறித்தெறிந்தான் இராணுவச்சிப்பாய்.

Read More

என்றும் எமக்கு மரணம் இல்லை…

உலகத்தில் மிகப் பெரிய சோகம் எது தெரியுமா?? சொந்த மண்ணின் மக்கள் ,இந்த மண் உனதல்ல என்று மறுக்கப்படுவதும் துரத்தப்படுவதும்தான். என்றான் தன் தாய் நாட்டின் மண்ணிற்காய் துயர் நீர்த்த கறுப்புக் கவிஞன் பெஞ்சமின் மொலாய்ஸ். இன்று எல்லா நாட்டிலும் ஏதிலாய்  …

Read More

கிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் இரு கவிதைகள்

பெண்மொழி நிலவில் பூத்த மல்லிகையாய் என் முதல்பேரன் மண்ணுக்கு  முகங்காட்டிய திருநாள். நுரையீரலையே புரட்டிப்போடும் டெற்றோல்நெடி மருந்துமாத்திரை மணம்….கூடவே வெள்ளைத்தேவதைகளின் விரட்டல்கள் எவற்றையுமே பொருட்படுத்தாது சாய்ந்திருக்கிறேன் கைகளில் வெந்நீர் போத்தலும் கண்களில் கண்ணீருமாய் அப்பிரசவஅறைக் கதவோரம்.

Read More